
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி 25இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 51 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:
வரிசை |
பெயர் |
மின்னஞ்சல் |
001 | ஆதில் | msasmaa2… at gmail.com |
002 | மும்தாஜ் | mbe… at gmail.com |
003 | அஹ்மது | allam1… at rediff.com |
004 | அப்துல் ஹாதி | abdulhadh… at yahoo.com |
005 | கைருல் பரிய்யா | aliras… at rediffmail.com |
006 | முதீனா பேகம் | roja_kootta… at yahoo.com |
007 | அபூர்பைதா | mgr_mg… at yahoo.com |
008 | எக்கீன் பீவி | en_aasai_mach… at yahoo.com |
009 | ரலீனா பீவி | sulthan1… at yahoo.com |
010 | உம்முல் நிஸ்மா | sulthan1… at gmail.com |
011 | ஷாதுலி ஏ. ஹஸன் | shadh… at gmail.com |
012 | ஃபர்ஜானா | rani1… at gmail.com |
013 | ஹம்னா | noveltyaha… at gmail.com |
014 | (2) ஹஸீனா | pioneer.ra… at gmail.com |
015 | மெர்ஷிலா | nujimmob… at gmail.com |
016 | ஆஃப்ரின் | sha.ra… at yahoo.com |
017 | முஹம்மது | seeni1… at gmail.com |
018 | (3) நாகூர் ராணி | nagoorsult… at gmail.com |
019 | சாம் அப்துல் பாசித் | basit… at gmail.com |
020 | ஏ. கே. மீரா | ijazahamed2… at gmail.com |
021 | அப்துல் மஜீத் | majeedme… at yahoo.co.in |
022 | சபுரா பீவி | shaburamaj… at yahoo.co.in |
023 | உம்மி ஃபஸிலா | mam… at gmail.com |
024 | அபு காமில் | masakam2… at gmail.com |
025 | ரஸூல் பீவி | alirasool2… at gmail.com |
026 | அபூஉபைஸ் மீரா | alirasool2… at hotmail.com |
027 | ஏ. சஃப்ரின் மீரா | safrinmeerammal… at gmail.com |
028 | ஸாகிர் ஹுஸைன் | ksaza… at gmail.com |
029 | முபீனா | mube… at yanoo.com |
030 | மரியம் பீவி | mariamaad… at yahoo.com |
031 | அஸ்மா | msasmaa2… at yahoo.com |
032 | ரஹ்மான் | rehmand… at gmail.com |
033 | சைஃபுல்லாஹ் | saifullah.m… at gmail.com |
034 | அப்துல் முஇஸ் | rabdulm… at gmail.com |
035 | பாசித் | basith_… at yahoo.co.in |
036 | தாஹா அல்லாம் | alallam… at hotmail.com |
037 | முஹம்மது ஸாலிஹ் | mohdaa… at hotmail.com |
038 | ஃபஸீஹா | fashe… at gmail.com |
039 | ஷாஹின் | fasheehasha… at yahoo.com |
040 | அப்துல்லாஹ் (அலீ) | abdullah… at gmail.com |
041 | அலீ இப்ராஹீம் | aliibrahimjam… at yahoo.com |
042 | (1) முஹம்மது ரியால்தீன் | mohamedriyald… at yahoo.com |
043 | பாசித் | slaveofbas… at rediffmail.com |
044 | எஸ்.எம். அலீ அக்பர் | alirasool2… at yahoo.co.in |
045 | ஃபெரோஸ்கான் | fekhan1… at gmail.com |
046 | முஹம்மது மீராம்மாள் | rasoolali04091… at gmail.com |
047 | எஸ்.எம். ஷாஜஹான் | alirasool2… at hotmail.com |
048 | சபிதா பானு | amjathkhan… at gmail.com |
049 | ஹாரூன் இப்ராஹீம் | amharoonibra… at yahoo.in |
050 | அப்துல் மாலிக் | abdmali… at gmail.com |
051 | சுல்தான் | sulthan1… at yahoo.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 51 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோ. முஹம்மது ரியால்தீன் (வரிசை எண் 042) – முதலாம் பரிசு
(2) சகோ. ஹஸீனா (வரிசை எண் 014) – இரண்டாம் பரிசு
(3) சகோ. நாகூர் ராணி் (வரிசை எண் 018) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-25க்கான சரியான விடைகள்:
வினா-01: இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோடியாக 200க்கும் மேலான கப்பல் படையின் மூலம் பரங்கியர்களை எதிர்த்துப் போராடியவர் யார்?
விடை : யூஸுஃப் கான் ஸாஹிப்
வினா-02: ______________ தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
விடை : குர்ஆனை
வினா-03: ஒரு முஸ்லிம் பெண்ணே அவரது விவாகரத்துக் கோரும் உரிமை / முறைக்கான பெயர் என்ன?
விடை : குல்உ
வினா-04: சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தின் தொழுகை?
விடை : ளுஹாத் தொழுகை
வினா-05: “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்!” – குர்ஆன் வசன எண்?
விடை : 17:31
வினா-06: நபி(ஸல்) அவர்கள் (தோற்றத்தை ஒத்திருந்த) பெரியப்பா ஹாரிதின் மகன் யார்?
விடை : அபூஸுஃப்யான் பின் ஹாரித் [https://www.satyamargam.com/1658]
வினா-07: ஃபஜ்ரு எனும் அதிகாலைத் தொழுகையின் இறுதி நேரம் எது?
விடை : சூரியன் உதயமாகும்வரை
வினா-08: ஒரு நாளில் தொழத் தடைச் செய்யப்பட்ட நேரங்கள் எத்தனை?
விடை : மூன்று
வினா-09: அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இஸ்லாமி(ய)க்(களஞ்சியம்) என்ஸைக்ளோபீடியாவின் ஆசிரியர் யார் ?
விடை : ஸையத் இக்பால்
வினா-10: தான் கொலை செய்த சகோதரரின் பிரேதத்தை அடக்கம் செய்யும் முறையைக் காட்டித்தர அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிய படைப்பு எது?
விடை : காகம் [அல்குர்ஆன் 5:31]
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 25இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.