
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி எண் – 20இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 48 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:
வரிசை | பெயர் | மின்னஞ்சல் |
001 | ஸஃப்ரீன் மீரா (ரஸூல்பீவி) | alirasool2… at gmail.com |
002 | ஷாதுலி A. ஹஸன் | modernm… at awalnet.net.sa |
003 | ஃபாத்திமா ஷாதுலி | fathimashadh… at gmail.com |
004(2) | தாஹிரா தாவூது | thahiradaaw… at gmail.com |
005 | நூர் | arafah.n… at yahoo.com |
006 | ஹாரூன் இப்ராஹீம் | amharoonibra… at yahoo.co.in |
007 | A. அப்துல் ஹமீது | hameed742… at yahoo.co.in |
008 | ஸுபைதா பேகம் | begumzube… at gmail.com |
009 | பஷீரா பேகம் | basheeramaj… at gmail.com |
010 | A.H. அப்துல் மஜீது | abdulm… at gmail.com |
011 | அப்துல் மஜீது | majeed… at yahoo.com |
012 | அலீ இப்ராஹீம் | aliibrahimjam… at yahoo.com |
013 | அபுல் ஃபவ்ஸு | abulfo… at yahoo.co.in |
014(3) | ஸையித் மஸ்ஊத் | syedmasoodjam… at yahoo.in |
015 | A. இம்ரான் ஃபரீத் | alirasool2… at hotmail.com |
016 | அப்துல் பாஸித் | basith_… at yahoo.co.in |
017 | நபீலா | nabe_el… at yahoo.com |
018 | ரம்லா | fives… at yahoo.com |
019 | ஜுவைரிய்யா | kjj1… at gmail.com |
020 | காஜா | kkmohideen1… at gmail.com |
021 | ஸஃபி | safila_… at yahoo.com |
022 | இம்ரான் | abu… at yahoo.com |
023 | உம்மு ஸல்மான் | sjjs… at yahoo.co.in |
024 | ஃபர்ஜானா | jainulmershihaj… at gmail.com |
025 | ஆஃப்ரின் | noveltyaha… at gmail.com |
026 | நாகூர் ராணி | nagoorsult… at gmail.com |
027 | முஹம்மது | seeni1… at gmail.com |
028 | உம்முல் நிஷ்மான் | sulthan1… at gmail.com |
029 | ஹஸீனா | pioneer.ra… at gmail.com |
030 | நர்கிஸ் பானு | nagoorsultha… at gmail.com |
031 | ரலீனா பீவி | bharat_ratn… at yahoo.com |
032 | சுல்தான் | sulthan1… at yahoo.com |
033 | ஜியா சித்தாரா | giasith… at gmail.com |
034(1) | அபூர் பைதா | mgr_mg… at yahoo.com |
035 | முதீனா பேகம் | mgr_youth_… at yahoo.com |
036 | நர்கிஸ் பானு | en_aasai_mach… at yahoo.com |
037 | ஸீனத் மீரா ரியால் | mohamedriyald… at yahoo.com |
038 | மர்யம் பீவி | mariamaad… at yahoo.com |
039 | முஹம்மது ஸாலிஹ் | mohdaa… at hotmail.com |
040 | அப்துல் காதிர் | abu_mah… at yahoo.com |
041 | மும்தாஜ் | mbe… at gmail.com |
042 | A. இஜாஸ் அஹ்மது | aliras… at rediffmail.com |
043 | முஹம்மது மீரா லெப்பை.M | maraic… at gmail.com |
044 | சீனி முஹம்மது கான் | smkhanb… at yahoo.com |
045 | உம்மு தாஹா | kamila_… at yahoo.com |
046 | காமிலா | kkam… at gmail.com |
047 | ஃபாத்திமா ஃபர்ஸானா | farz… at yahoo.com |
048 | S.M. அலீ அக்பர் | alirasool2… at yahoo.co.in |
மேற்காணும் பட்டியலில் உள்ள 48 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோ. அபூர் பைதா (வரிசை எண் 34) – முதலாம் பரிசு
(2) சகோ. தாஹிரா தாவூது (வரிசை எண் 4) – இரண்டாம் பரிசு
(3) சகோ. ஸையித் மஸ்ஊத் (வரிசை எண் 14) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-20க்கான சரியான விடைகள்:
வினா-01: ________ தேடுவது அனைத்து முஸ்லிம்(ஆண் பெண்) மீதும் கடமை – நபிமொழி
விடை : கல்வியைத்
வினா-02: ‘ஹாமான்’ எனும் கொடுங்கோலனிடம் அனுப்பப்பட்ட நபி யார்?
விடை : மூஸா (அலை) [28:6&38]
வினா-03: ‘ரூஹுல் அமீன்’ என்பது யாருடைய பண்புப் பெயர்களில் ஒன்று?
விடை : ஜிப்ரீல் (அலை)
வினா-04: வானங்களையும் பூமியையும் அல்லாஹ் எத்தனை காலகட்டங்களில் (அய்யாமில்) படைத்தான்?
விடை : ஆறு
வினா-05: குர் ஆனில் குறிப்பிடப்படும் இம்ரான் அவர்களின் மகள் பெயர் என்ன?
விடை : மர்யம் (அலை)
வினா-06: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் _______ போன்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
.
விடை : கட்டடத்தின் கற்கள்
வினா-07: ஆண்கள், பெண்கள் ஹிஜாப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள அத்தியாயம் எது?
விடை : அந்நூர்
வினா-08: யூதர்கள் மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட நாளைக் குறிக்கும் அரபிச் சொல் எது?
விடை : யவ்முஸ் ஸப்த்து
வினா-09: நபிமொழியின்படி, திருமணம் செய்ய சக்தி பெறாத இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
விடை : நோன்பு நோற்க வேண்டும்
வினா-10: நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
“நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே” அல்குர்ஆன் வசன எண் எது?
விடை : 26:80
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 20இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.