
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி எண் – 17இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 69பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:
001 |
அக்சன் முஹம்மது |
aksa… at yahoo.com |
002 |
அஹ்ஸன் முஹம்மது |
ahsan.moha… at yahoo.com |
003 |
அஹ்மது முஷ்தாக் |
aam9496 at gmail.com |
004 |
ஆயிஷா |
m_ayesha… at yahoo.com |
005 |
உம்மு அஹ்மது |
umm.adhamah… at gmail.com |
006 |
சஃபி |
safila_par at yahoo.com |
007 |
காஜா |
kkmohideen1… at gmail.com |
008 |
ஆலிம் ஹுஸைன் |
easyxerox at yahoo.com |
009 |
நிதால் |
nidhal… at yahoo.com |
010 |
அசன் அலீ |
maraikha… at gmail.com |
011 |
ஃபஹ்மீதா |
syedb at hotmail.com |
012 |
சஃப்ரீன் மீரா (ரஸூல்பீவி) |
alirasool2… at gmail.com |
013 |
ஆஃபீன் |
noveltyaha… at gmail.com |
014 |
நாகூர் ராணி |
nagoorsultha… at gmail.com |
015 |
மெர்ஷிஹா |
jainulmershihaj… at gmail.com |
016 |
முஹம்மது |
seeni1395 at gmail.com |
017 |
உம்முல் நிஷ்மா |
sulthan1… at yahool.com |
018 |
முஹம்மது தாஹிர் |
thahir_m… at yahoo.com |
019 |
ஸுபைதா பேகம் |
begumzube… at gmail.com |
020 |
ஃபாத்திமா ஃபர்ஸானா |
farzfah at yahoo.com |
021 |
முஹம்மது ஃபாஸில் |
fazi… at gmail.com |
022 |
ஹஸீனா |
pioneer.ra… at mail.com |
023 |
ஃபர்ஜானா |
jainulmershihaj… at mail.com |
024 |
முஹம்மது யூஸுஃப் |
yousufa… at gmail.com |
025 |
ரம்லா |
saliha… at yahoo.com |
026 |
சல்மா |
malsa1… at yahoo.com |
027 |
முஹம்மது இஸ்மாயீல் |
sir… at yahoo.com |
028 |
உம்மு அம்ரு |
amath_al… at yahoo.com |
029 |
A.இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் |
aliras… at rediffmail.com |
030 |
J.நிஸார் அஹ்மது |
ktmni… at gmail.com |
031 |
சபிதா அம்ஜத் |
amjathkhan… at gmail.com |
032 |
ஸீனத் மீரா ரியால் |
mohamedriyald… at yahoo.com |
033 |
ஷஜரத் ஷாஜஹான் |
s.mdsi… at gmail.com |
034 |
E.நூர்ஜஹான் |
info.supers… at yahoo.com |
035 |
அஃப்ரின் அன்வர் ஸதாத் |
anvaraf… at gmail.com |
036 |
முத்து |
math123… at gmail.com |
037 |
யாஸர் |
mullaiaraf… at gmail.com |
038 |
Y.A உமாமா |
math… at gmail.com |
039 |
அப்துல்லாஹ் |
ibnuzub… at gmail.com |
040 |
ஹும்மு ஹிபா |
giasith… at gmail.com |
041 |
அலீ இப்ராஹீம் |
aliibrahimjam… at yahoo.com |
042 |
அபுல் ஃபவ்ஸு |
abulfo… at yahoo.co.in |
043 |
ஹாரூன் இப்ராஹீம் |
amharoonibra… at yahoo.co.in |
044 |
அனஸ் |
muhammed… at gmail.com |
045 |
நபீலா |
nabe_el… at yahoo.com |
046 |
ஷாதுலி A. ஹஸன் |
modernm… at awalnet.net.sa |
047 |
உம்மு ஹுதைஃபா |
msk_7… at yahoo.com |
048 |
சிக்கந்தர் |
sikkanda… at gmail.com |
049 |
MT.ஸாலிஹா |
mt.sal… at gmail.com |
050 |
சீனி முஹம்மது கான் |
smkhanb… at yahoo.com |
051 |
ரலீனா பீவி, மண்டபம் |
sulthan1… at gmail.com |
052 |
ஸாயித் |
zaidzai… at yahoo.com |
053 |
ஸைனுல் ஆபிதீன் |
zain_m… at yahoo.com |
054 |
A இம்ரான் ஃபரீது |
alirasool2… at hotmail.com |
055 |
A.K. மீரா நிஸார் |
alirasool2… at yahoo.co.in |
056 |
ராஷித் |
rashid2…yahoo.com |
057 |
அப்துல் பாஸித் |
engg.abdulbas… at hotmail.com |
058 |
சமூனா |
samabdulbas… at yahoo.in |
059 |
A. அப்துல் ஹமீது |
hameed742… at gmail.com |
060 |
ஆமினா |
ameenaa… at yahoo.com |
061 |
அப்துல்லாஹ் |
abu… at yahoo.com |
062 |
அப்துல்லாஹ் |
sjjs… at yahoo.com |
063 |
முஹம்மது அர்ராஃப் |
faizur… at etatns.com |
064 |
முஃப்லிஹா |
nabe_el… at yahoo.com |
065 |
நபீலா |
fstars… at yahoo.com |
066 |
ஃபஹீமா |
faheema_z… at ymail.com |
067 |
அப்துல் ஹமீது |
hameedraj… at gmail.com |
068 |
நபீஹா |
peacefai… at gmail.com |
069 |
ஃபெரோஸ்கான் |
fekhan1… at gmail.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 69 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோதரி உம்மு அம்ரு (வரிசை எண் 28) – முதலாம் பரிசு
(2) சகோதரர் ஷாதுலி ஏ ஹஸன் (வரிசை எண் 46) – இரண்டாம் பரிசு
(3) சகோதரர் இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் (வரிசை எண் 29) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-17க்கான சரியான விடைகள்:
வினா-01: அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்ட நபி யார்?
விடை : ஈஸா (அலை)
வினா-02: “நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகிய வடிவில் படைத்துள்ளோம்” எனும் அத்தியாயம் எது?
விடை : அத்தீன்
வினா-03: ஸுலைமான் (அலை) அவர்களுக்குத் தகவல் கொண்டு வந்த பறவையின் பெயர் என்ன?
விடை : ஹுத்ஹுத்
வினா-04:
“இந்தப் பெயர் இதற்கு முன்னர் யாருக்கும் சூட்டப்படவில்லை” என்று அல்லாஹ் குறிப்பிட்ட பெயர் எது?
விடை : யஹ்யா
வினா-05: இறுதி நாளுக்கு முன்னர் திறந்து விடப்படவுள்ள கூட்டத்தினர் யார்?
விடை : யஃஜூஜ் மஃஜூஜ்
வினா-06: நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் கலீஃபா யார்?
விடை : அபூபக்ரு (ரலி)
வினா-07: நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, சிலர் ஆஷுரா நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்கள் யார்?
விடை : யூதர்கள்
வினா-08: மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட நபிவழியல்லாத அமல்களின் பெயர்?
விடை : பிதுஅத்
வினா-09: ஸூரா இக்லாஸ் அத்தியாயம் எண் எது?
விடை : 112
வினா-10: அல்லாஹ்வினால் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு என்ன பெயர்?
விடை : ஃபர்ளு
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 17இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.