அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

இதை வாசித்தீர்களா? :   தீதின்றி வந்த பொருள்!