நற்குணங்களே சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும்

“தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவன்த்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்” – நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

இதை வாசித்தீர்களா? :   மனைவியை வெறுக்காதே!