கல்வியும் ஒழுக்கமும் சிறந்த அன்பளிப்பாகும்

“தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்” நபி(ஸல்)
அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

இதை வாசித்தீர்களா? :   நல்லதைப் பேசு