இறைவனோடு நெருக்கமாகுங்கள்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் – நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

இதை வாசித்தீர்களா? :   கொஞ்சம் சிந்திப்போமா?