உயர்ந்த உணவு கரங்களால் உழைத்ததே!

“எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்” – நபி(ஸல்) நூல்: புகாரி

இதை வாசித்தீர்களா? :   வார்த்தையின் முக்கியத்துவம்