பாசிசம் உங்களை ஆள்கிறதா? கண்டுபிடிக்கலாம் வாங்க!

Share this:

பாசிசம் நம்மை ஆள்கிறதா என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?

“ஆம்” என்றாலும் “இல்லை” என்றாலும் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளான இந்த 14 அம்சங்களை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது போல் தோன்றினால், பதிவின் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

1 – அதீத தேசியவாதம்
2 – மனித உரிமை மறுப்பு
3 – பொது எதிரி என்ற கற்பனை
4 – ராணுவத்தின் அதிகாரம்
5 – ஆணாதிக்கம்
6 – ஊடகத்தில் அரசு அதிகாரம்
7 – தேசப்பாதுகாப்பு என்ற அச்சம்
8 – மதமும் அரசும் ஒன்றாக இருக்கும்
9 – முதலாளிகள் பாதுகாக்கப் படுவார்கள்
10 – உழைப்புச் சக்தி ஒடுக்கப்படும்
11 – அறிவு மறுக்கப்படும்
12 – தண்டனை மீதான ஆர்வம்
13 – ஊழல்
14 – முறைகேடான தேர்தல்கள்

நம்மை ஆள்வது பாசிசமா? – கலைஞர் தொலைக்காட்சி வழங்கும் அச்ச ரேகை ஆவணப்படம்!

மேலே கண்டது 8 நிமிட குறும்படம். முழு ஆவணப்படத்தையும் காண…

https://www.youtube.com/watch?v=HZXMGn3mgRM


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.