
அஸ்ஸலாமு அலைக்கும்.
மழலையர் வகுப்பிலிருந்து +2 வரைக்குமான “இஸ்லாமியப் பாடத் திட்டம்” Study of Islam தமிழக முஸ்லிம்களிடையே அறிமுகமாகி வருகின்றது. இப்பாடத் திட்டத்தை, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை தொகுத்து முறைப்படுத்தியுள்ளது.
இப்பாடத் திட்டம், திருவிதாங்கோடு தாருல் ஹிக்மா அரபுப் பாடசாலையிலும் ஹத்தாதியா அரபிப் பாடசாலையிலும் இன்ஷா அல்லாஹ் தொடங்கப்பட உள்ளது. இதன் விபரமான அறிமுக நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16.10.2011 ஞாயிறு மாலை 4.30 மணியளவில் திருவிதாங்கோடு நடுக்கடை ரஷீதா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உங்களுக்கான அழைப்பிதழ்:
வாய்ப்புள்ள சகோதர சகோதரிகள் திரளாக வந்து கலந்துகொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம்.
– திருவை அன்சர் (மொபைல்: 9786220915)