
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.
சூரத்துல் கியாம |
அல்–குர்ஆன் (ஆடியோ) |
سُورَة الْقِيَامَه |
75-21 ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750211.mp3{/saudioplayer} | وَتَذَرُونَ الآخِرَةَ |
75-22 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750221.mp3{/saudioplayer} | وُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ نَاضِرَة |
75-23 தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750231.mp3{/saudioplayer} |
إِلَى رَبِّهَا نَاظِرَة
|
75-24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750241.mp3{/saudioplayer} | وَوُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ بَاسِرَة |
75-25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750251.mp3{/saudioplayer} |
تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَة
|
ரமளான் சிந்தனை – 1