![Dinamalar[1] http://www.satyamargam.com/editorial/biased-dinamalar-2/](https://www.satyamargam.com/wp-content/uploads/2019/02/Dinamalar1.jpg)
காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே,
இரு பிரிவினருக்கு இடையே,
பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு,
செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
விசாரணை நடக்கும்போதே, இரு பிரிவினருக்கு இடையே, கலவரத்தை தூண்டும் வகையில், செய்தி வெளியிட்ட ஈனங்கெட்ட தினமலத்திடம் கேள்வி கேட்ட இளைஞர் .
Posted by மனிதநேயம் B&W on Friday, February 8, 2019
“உண்மையின் உரைகல்!” என்று வெட்கமின்றி நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளும் தினமலரின் முந்தைய திருகுதாளங்கள், சத்தியமார்க்கம்.காமில் தொகுப்பாக உள்ளன. அவற்றை இங்கே வாசிக்கலாம்.