அற்புதப் படைப்பாளன் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

சென்னையில் இயங்கி வரும்  ‘இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்’ எனும் அமைப்பின்  சார்பாக, “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் – இன்ஷா அல்லாஹ்.


நிகழ்ச்சியில்:-

  1. சகோ. முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு – சுவாமி ஆனந்தாஜி),
  2. சகோ.  M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் – கிருஸ்து ராஜா),
  3. சகோ. அஹமது ஸுஃப்யான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்
  4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &
  5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.

இடம்: மைசூர் மஹால்,
முகவரி : 169 எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை
சர்மா நகர், வியாசர்பாடி, சென்னை 39

தொடர்புக்கு : +91-9176633023/9841053468/9841174223

பஸ ரூட்: 37E, 38H, 57, 57D, 57F, 57H, 58H, 64C, 138A, 164, 557, 558, 559, 592, 593

நிகழ்ச்சி நிரல்:

நேரம்

பொருள்

உரை

09:30

துவக்க உரை

சகோ. ஷாஜஹான்,

தலைவர், இக்ராமுல் முஸ்லிமீன் ச்சாரிடபிள் ட்ரஸ்ட்

10:00

 

சகோ. முஹிப்புல்லாஹ்,

முன்னாள் புத்த பிஷு (சுவாமி ஆனந்தாஜி)

10:20

 

சகோ. எம்.சி. முஹம்மது,

முன்னாள் கிருஸ்துவ போதகர் (கிருஸ்து ராஜா)

10:40

இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வோம்

சகோ. அஹ்மது ஸுஃப்யான்

11:30

சிறப்புரை: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

முனைவர். அப்துல்லாஹ்,

(முன்னாள் பெரியார் தாசன்)

12:45

சிறப்புரை: இஸ்லாத்தின் பார்வையில் உலக வாழ்வும் மறுமையும்

முஃப்தி, உமர் ஷரீஃப்

பகல் 1:30க்கு விருந்தினர்களுக்குப் பகலுணவு பரிமாறப்படும்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் பிறமத சகோதர, சகோதரிகளுக்கிடையே காணப்படும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்களையும் (கண்ணோட்டங்களையும்) அகற்றுவதோடு, இஸ்லாம் பற்றிய அவர்களது சந்தேகங்களுக்கு மார்க்க அறிஞர்களைக் கொண்டு விளக்கமும் கொடுத்து, அதன் முலம் அவர்களிடையே தூய தஃவா எனும் அழைப்புப்பணியை மேற்கொள்வதேயாகும்.

சகோதர, சகோதரிகளே! சென்னையைச் சேர்ந்த,  தங்களுக்குத் தெரிந்த/அறிமுகமான, இஸ்லாத்தை அறிந்து கொள்ள நினைக்கும் பிறமத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்குச் சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை.

எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.  மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தஃவாச் செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு ஹிதாயத் தருவது இறைவனின் உரிமை.

இதை வாசித்தீர்களா? :   நன்றி ஜீவா!

மேலும் தகவலுக்கு +91-91766 33023 – என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் சகோதரன்,
ஹைதர் ஹுசேன்

இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபுல் டிரஸ்ட்
Ikramul Muslimeen Charitable Trust
71/11 Bose Cross Street,
Krishnamoorthi Nagar,
Kaviarasy Kannadasan Nagar,
Chennai 600 118
Tel : 9841053468/9841174223

தகவல் : பரங்கிப்பேட்டை கலீல் பாக்கவீ, குவைத்.