
அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம், தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாக இருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ”…என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை பிறருக்குச் சேர்ப்பித்து விடுங்கள்…” (ஸஹீஹூல் புகாரி)
இதன் அடிப்படையில் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தை தங்கள் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் தமிழ் அறிந்த அனைவருக்கும் சென்றிடும் வண்ணம் எடுத்துக் கூறுங்கள்.
மேலும் தங்களுக்குச் சொந்தமான இணையதளமோ, வலைப்பதிவோ இருப்பின் கீழே காணும் Script ஐ தங்கள் (template) வார்ப்புருவில் ஒட்டிக்கொள்வதன் மூலம் சத்தியமார்க்கம்.காமின் அழைப்புப்பணிக்கு உதவிடுங்கள்.
<a href="https://www.satyamargam.com"><img border="0" src="https://www.satyamargam.com/wp-content/uploads/2006/06/www.satyamargam.com_.jpg" alt="சத்தியமார்க்கம்.காம்" /></a>
இந்த நிரலை உங்கள் தளத்தில்/வலைப்பூ வார்ப்புருவில் ஒட்டி சேமித்தவுடன் கீழ்க்கண்டவாறு தெரியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.” (ஸஹீஹ் முஸ்லிம்)