Tag: Google maps in Tamil
கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா?
நீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா? எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச்...