Tag: geetha johri
நீதி நின்று கொல்லும்?
அமித் ஷா!
இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர். யாரிந்த அமித் ஷா?
குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள் மரியாதையுடன் புகழப்படும், குஜராத் உள்துறை இணையமைச்சராகப் பதவி...