Tag: 50000 rupees
நேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு!
சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 2ஆம் வகுப்புத் தமிழ்ப்...