Tag: ஹாஜிக்கா
ஹாஜிக்கா…!
பெரும்பாலான தென்னிந்தியப் "பேர்ஷியா"க்காரனைப் போல சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் வந்திறங்கியவர்தான் 'ஹாஜிக்கா' என்றழைக்கப்பட்ட அப்துல் காதர் ஹாஜி.
நமது கிராம ஊர்ப் பக்கங்களில் பெரியவர்கள் கட்டும் வெள்ளைத்...