Tag: ஸூரா 92
இராப்போது! (ஸூரத்துல் லைல்)
இராப்போது!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 92: அல்லைல்)
மையிருட்டுப் போர்வை கொண்டு
பொய்யிருட்டைச் சூழ்ந்து கொள்ளும்
இராப்போதின் மீதாணை!
நிழல் உமிழும் நிஜங்களை
நிறம் ஒளிரச் செய்கின்ற
பகற் பொழுதின் மீதாணை !
ஆணென்ற இனம் படைத்து
பெண்ணென்ற இணை கொடுத்த -...