Tag: ஸலாஹுத்தீன் ஐயூபிsalahuddin-ayyubi
ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)
ஸலாஹுத்தீன் ஐயூபி!
யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்?
எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்? வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும்...