Friday, September 18, 2020

Tag: ஸகாத்

பெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)

மீண்டும் ஒரு ரமளான்: 25 பெருநாள் தர்மமும் நோக்கமும் "பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து...

ஜகாத்துக்கு உச்சவரம்பு எவ்வளவு?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும் ஸகாத் கொடுத்தால் போதும் என்று...

வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி!

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோர்தாம்(அல்குர்ஆன் 39:9). கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயமே முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது நிதர்சனமான உண்மை. கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாம், கல்வி கற்பது ஆணுக்கும்...

ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்!

நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது. ...

ஐயமும்-தெளிவும்

தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?

இஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...

இதையும் வாசிங்க!

பாய்ந்தோடுபவை!

0
முழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை ! சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ! ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ! புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...