Tag: பொறியியல் கல்லூரிகள்
பொறியியலுக்கு அப்பால்…
பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாணவிகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது,
பொறியியல் கல்லூரிகள்...