Tag: பார்வை
அன்னியப் பெண் ஜனாஸாவின் முகத்தை ஆண்கள் பார்க்கலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண் மையித்தின் முகத்தை வருபவர்களுக்கெல்லாம் (ஆண், பெண்) திறந்து காட்ட இஸ்லாம் அனுமதிக்கின்றதா?
- சகோதரி. ஜியா சித்தாரா
தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மார்க்கத்தை அறிந்துப் பேணி நடக்க வேண்டும்...