Tag: பாரதீய ஜனதா
போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா துணை தலைவர் வேல்சந்திரன்!
வள்ளியூர். ஜன.3 - குமரி மாவட்டம் மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்சந்திரன் (வயது 44)
இவர் பாரதீய ஜனதா கட்சியில் வர்த்தகர் பிரிவு மாநில துணை தலைவராக உள்ளார்.
நேற்று இவர்,...