Sunday, November 28, 2021

Tag: படைப்பு

சுத்திகரிப்புச் சோதனை

0
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா?படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா? சுயநலக் கிருமிகள்தொற்றுவது இயல்புபொதுநல தடுப்பூசியால்புத்துணர்வு பெற்றீரா?கற்றைக் கற்றையாய்காசுபணம் கிறக்கும்ஏழைக்குப் பகிர்வதில்எழுமின்பம் சுகித்தீரா?நாடி நரம்புகள்நாடுமின்பம் போதைநரக நெருப்பெண்ணிநீங்கிச் செல்வதுண்டா?தீப்புண்ணை மிஞ்சிவிடும்தீஞ்சொற்கள்...

ஐயமும்-தெளிவும்

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2)

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி...   ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...

இதையும் வாசிங்க!