Tag: தக்வா
தக்வா தரும் பாடம் (பிறை-7)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7
தக்வா எனும் அரபுச் சொல், 'விகாயா' என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும்.
இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து...