Saturday, March 25, 2023

Tag: சுனாமி

‘சிக்குன்குனியா நோய்’ விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார்

தூத்துக்குடியில் 'சிக்குன்குனியா நோய்' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு, இந்தியா...