Tag: சுதந்திர தினம்
ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!
இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.
சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த(!) சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக...
சுதந்திரத்தின் தலைவிதி!
சுதந்திர இந்தியர்கள்அமீரக விமான நிலையத்தில்சாரைசாரையாக வருகைபொதி தள்ளிக் கொண்டும்விதி இழுத்துக் கொண்டும் சுதந்திர இந்தியாவின்தந்திர அரசியலால்சொந்த மண்ணில்வேலையிலிருந்து விடுதலைகடந்த முறையும்சுதந்திர தினம் கொண்டாடப் பட்டதுஅபலைகளாலும் அடிமைகளாலும்மூவர்ணக் கொடியைக் குத்தி...