Wednesday, September 23, 2020

Tag: குண்டு

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ...

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம். இதற்காக தம்...

ஐயமும்-தெளிவும்

786 என்றால் என்ன?

மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன? பதில்: 786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...

இதையும் வாசிங்க!

பாய்ந்தோடுபவை!

0
முழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை ! சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ! ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ! புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...