Tag: கவிதை
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
காட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார்
கடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார்
மாட்சியுள்ள...
கற்காலமும் சொற்காலமும் (கவிதை)
நாகரிகமற்ற மனிதரின்
மிருக வேட்டை
அக்கற்கால ஏடுகளில்
நகருற்ற மனிதரின்
மனித வேட்டையோ
இச்சொற்கால ஏடுகளில்
குருதி வழிய மிருகம் இறக்க...
ஒருகை தின்று வயிறு தணிய...
அக்காலம் கற்காலம்!
குரோதம் எரிய மமதை பிறக்க...
ஒருகை பார்த்துச் செருக்கு வளர...
இக்காலம் சொற்காலம்
இலைதழையே ஆடையாக...
இண்டுஇடுக்கும் இல்லமாக...
அக்காலம் கற்காலம்
அலைபாயும்...
விடியல் ! (கவிதை)
வெள்ளி விழித் தெழ
விடிகாலை வெளிச்ச மிட
வைகறை வரவுக் கென
வழிவிட்டு இருள் நீங்க
தூக்கத்தை விடச் சிறந்தது
தொழுகை எனக் குறித்து
வணங்க வரச் சொல்லி
வாங்கொலி விளித் தழைக்க
சேவல் சிணுங்கிக் கூவ
சிறு வண்டுகள் ரீங்கரிக்க
குருவிகள் கிரீச்சிட்டு
கலந்தொரு மெட்டுக் கட்ட
அகிலத்தின்...
துவங்கியது புனித ரமளான் மாதம்!
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 06, 2016 (திங்கள்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் சத்தியமார்க்கம்.காம் குழுமம்...
சுத்திகரிப்புச் சோதனை
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா?படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா? சுயநலக் கிருமிகள்தொற்றுவது இயல்புபொதுநல தடுப்பூசியால்புத்துணர்வு பெற்றீரா?கற்றைக் கற்றையாய்காசுபணம் கிறக்கும்ஏழைக்குப் பகிர்வதில்எழுமின்பம் சுகித்தீரா?நாடி நரம்புகள்நாடுமின்பம் போதைநரக நெருப்பெண்ணிநீங்கிச் செல்வதுண்டா?தீப்புண்ணை மிஞ்சிவிடும்தீஞ்சொற்கள்...
மகா கஞ்சன் (கவிதை)
அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை!
அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை!
பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை!
பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!
பாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை!
பசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை!
பணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை!
பணப்பெட்டி,...
மரணம் நெருங்கியபோது…
அதிகாலை நான்கு மணியாகியிருந்தது ...
மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது!
யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல்
நான் தான் "மலக்குல்-மவுத்", என்னை உள்ளே வர விடுங்கள்...
உடனே அந்த மனிதனின் உடல் நடுங்கத்துவங்கியது
கடும் ஜுரத்தால் வியர்த்தவன் போல்...