Tag: உம்றா

ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…

வளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர் தூரம்.  தேவையான முஸ்தீபுகளுடன்...

இதையும் வாசிங்க!

விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

நடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....