Tag: உத்மான் பின் மள்ஊன்
தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون
உத்மான் பின் மள்ஊன்
عثمان بن مظعون
மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். குரைஷிகள் மத்தியில் கவிஞர்களுக்கும் கவிதைக்கும் இருந்த கீர்த்தி,...