Monday, August 15, 2022

Tag: அத்தியாயம் 94

94. இதய விசாலம்!

0
அழுக்கு எண்ணங்கள் புகுந்து சறுக்கி விடாமலும் அன்பு உள்ளத்தில் நலிந்து வெறுப்பு மிகாமலும் விளக்கு ஒளிரும் சுடரென வெளிச்ச மயமாக்கும் ஆன்ம அறிவால் உள்ளம் விரித்தளித்தோம், அன்றோ? கனத்தச் சுமையாய் முதுகை முறித்த எடையை இறக்கி வைத்துமக்கு இலக்கை இலேசாக்கினோம்! இழித்து உரைத்த நாவைப் புரட்டிப் போட்டு நிலைத்தப் புகழை உமக்கு இகத்தில் உயர்த்தினோம்! இருட்டுச்...