Friday, August 12, 2022

- search results

If you're not happy with the results, please do another search

நற்பண்புகள் (குறைகளை மறைத்தல்)

உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங்குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கௌரவத்துக்கு பங்கம்...

பாதுகாப்பு (கவிதை)

துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடிஎங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படி சுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த கைப்பையுடனும்விலைமதிப்புள்ள பொருட்களுடனும்விலைமதிப்பில்லா கற்புடனும்சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்சிக்காமல்...

சுவனத்தில் பெண்கள் (தொடர்-1)

மொழியாக்கம்: அஷ்ஷெய்க் ஸியாவுத்தீன் மதனி அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது...

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..

தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என...

குட்டி ஒட்டகம்!

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக் கொண்டிருந்தன.‘‘அம்மா, நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?’’ என்று கேட்டது குட்டி.‘‘பாலைவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தாத்தான் வசதி. அதான்’’ என்றது தாய்.‘‘அம்மா,...

மேற்கத்திய சதியை முறியடிக்க…

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 130 கோடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் நார்வே பத்திரிகைகள் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் கற்பனை உருவங்களை வரைந்த செய்தியையும், அதன்...

மயான அமைதி (கவிதை)

கொடூரம் கொடூரம் கொடூரம் அடுத்தவர் தசை தின்பதிலும்... குடில்களை பிசாசு பண்ணுவதிலும்... பல தசாப்தமாக தலைமை பன்றிக்கும் ஏனைய மற்றும் குட்டிப் பன்றிகளுக்கும் மகிழ்வு. சுனாமி கக்கிய நெருப்பில் ஊர் பேரிருள் கிடக்க இருத்தலுக்கான விடுதலை யாத்திரை என்கின்ற பெயரில்... நுனியகற்றப்பட்டவனும்... முக்காடிடப்பட்டவளும்... இருத்தலின்றி பன்றிகளை விரட்ட நாய்கள் வந்தன... கடும் சமர்... அழகான ஊர் மூதூர் மயான முகவரியாய் முகம் புதைந்திற்று. சில நேரங்களில் பன்றிகள் வென்றிருக்கலாம்! சில...

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் (Menopause) ஸ்பெஷல் கைடு!

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப்...