மஸ்ஜிதுந் நபவீ

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.

Read More

இந்து முன்னணி ஹரீஷ் காரை உடைத்து சிறுபான்மையினர் மீது பழி போட்ட இந்து முன்னணி தமிழ்செல்வன்!

கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் (21). இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம்…

Read More
Yashwant Shinde

நரக மாளிகை 2.0 !

நரக மாளிகை 1.0 நூல் அறிமுகம் : ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி.

Read More

நீதி மன்றங்கள் புனிதமானவை அல்ல!

கல்வி வியாபாரி டெல்லிக்குச் சென்றது ஏன்? ஐந்து நாட்களாகக் காவல்துறை முடங்கிக் கிடந்தது ஏன்? ஆயுள் தண்டனை பெற்ற பார்ப்பனக் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை ஆகும்போது, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? ஏழு பேர் விடுதலை ஆகாமலிருப்பது ஏன்? தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? ஆளுநர் ஆர்.என். ரவியின் ஆட்சியா?    

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 55

55. இனாப் யுத்தம் இரண்டாம் சிலுவைப்போரின் தோல்விக்கான காரணங்களாகச் சிலுவைப்படை சிலவற்றை அடுக்கியது. சிரியாவில் இருந்த பரங்கியர்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையின்மை; எலினோர் தம் சிற்றப்பாவுடன் கொண்டிருந்த தகாத தொடர்பு; பைஸாந்திய சக்கரவர்த்தி இப்போரில் ஈடுபடாமல் மேம்போக்காக உதவி அளித்துவிட்டு, சிலுவைப்படையிடம் காட்டிய அலட்சியம்… இவ்வாறெல்லாம் அவர்கள் சிலவற்றைப் பேசி, புலம்பி, அங்கலாய்த்தாலும் தோல்வியில் துவண்ட மனத்தைத் தேற்றிக்கொள்ள அவர்களுக்கு வேறு காரணங்களும் இருந்தன. இறந்தவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று போப் வாக்குறுதி அளிக்கவில்லையா? இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு…

Read More
hijri

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு

ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் -54

54. இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 2 வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-53

இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 1 பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது.

Read More
அறுத்துப் பலியிடுவீர்!

குர்பானியின் சட்டங்கள்

“குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37)”

Read More
அரஃபா பெருவெளி

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய ‘துல்ஹஜ்’ எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்! இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய ‘ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)’ எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் உலகிலுள்ள…

Read More

12-ம் வகுப்பிற்கு அடுத்து என்ன படிக்கலாம்?

12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? எங்கு படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது கல்வி விகடன். இந்நிகழ்ச்சியை Chennai’s Amirta கல்வி நிறுவனம் இணைந்து வழங்கியது. வெளிநாட்டு கல்வி ஆலோசகரான…

Read More

சர்ச்சைக் கருத்து… வெறுப்பு அரசியல்… என்னவாகும் இந்திய – இஸ்லாமிய நாடுகள் உறவு?

மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப் பதிவிட்டார். “உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா இருக்கிறது…’’ ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும், அங்கிருக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும்போது, பெருமிதமாக இப்படிச் சொல்வார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த விஸ்வகுரு அந்தஸ்துக்கு பா.ஜ.க நிர்வாகிகள் இருவரால் இப்போது சோதனை வந்திருக்கிறது! பா.ஜ.க தேசியச் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா,…

Read More

நாடகம் ஆடும் RSS

மானம் கெட்ட மனித குல விரோதிகளே! நிறைய அனுபவிப்பீர்கள்! அமித் ஷாவின் அரவணைப்பு Attached the video of Nupur Sharma saying that she has a support of Prime Minister Office & Home Minister Office including Opposition leader of Maharashtra Devendra Fadnavis support for her Islamic Rants against Holy Prophet Muhammad. Listen in Nupur Sharma's Big admission! pic.twitter.com/NKwbMhSzJm — Gururaj…

Read More

ரமளானுக்குப் பின்… (வீடியோ)

புனித ரமளான் மாதம் நிறைவுற்ற பிறகு, குறிப்பாக விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள்,  பிணைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மெல்ல வெளியே வரும்போது என்ன செய்வது? ரமளான் மாதம் முழுக்கப் பெற்ற ஆன்மீகப் பயிற்சியை மற்ற மாதங்களிலும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?

Read More

தண்ணீர் … தண்ணீர் …!

எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன எம்.டி. இல்யாஸின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஹஸன், அங்கு மேசையில் இருந்த இரண்டு தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சரியம்?” என்றார்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-52

52. இரண்டாம் சூல் கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது.

Read More

ரமளான் கண்ட களம் (பிறை-29)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக்கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாத காலம் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது.

Read More

கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

Read More

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.

Read More

நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

Read More

தவறான நடைமுறைகள் (பிறை-24)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.

Read More

இரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23 நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது. வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது. ஆனால் நபி(ஸல்) தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள் தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான…

Read More

இரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22 தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. எனினும் இரவுத் தொழுகையைப் பொருத்தவரை, தூங்கி எழுந்து தொழுவதே சிறப்பானதாகும். இரவில் தூங்கி, தொழுகைக்கு எழுவதில் பல சிறப்புக்களும் பயன்களும் உள்ளன. திருக்குர்ஆனில் இறைவன், நிச்சயமாக இரவில் (தொழுகைக்காக) எழுவது மனமும், நாவும் இணைந்திருக்க மிக்க ஏற்றதும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும். (அல் குர்ஆ ன்…

Read More

ரமளான் இரவுத் தொழுகை (பிறை-21)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 21 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழ வைத்தார்கள். அதன்பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர்…

Read More

லைலத்துல் கத்ர் (பிறை-20)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதைப் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர்ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

Read More

மூன்றாவது பத்து (பிறை-19)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

Read More

நோன்பு குறித்து சில சிந்தனைகள்

நோன்பு நம்பிக்கை கொண்டோருக்கு கடமையாக்கி இறைவன் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183) நோன்பாளி இறையச்சத்துடன் நோன்பு நோற்றாலொழிய அந்த நோன்பு அவருக்கு உரிய பலன் தராது.

Read More

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர நன்மையை அதிகமாக நாடும் விருப்பமுள்ளவர்கள் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளில் பள்ளியில் தங்கி நல்லமல்களில் ஈடுபட்டு நன்மையைத் தேடும் இஃதிகாஃப் என்னும் வணக்கமும் இந்த இரவிற்கான வணக்கங்களில் சேரும் என்பதால் இவ்விரண்டையும் குறித்து இக்கட்டுரையில் காண்போம். லைலத்துல் கத்ர் இரவு லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு…

Read More

ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18 புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி (ஸல்) காட்டித் தந்தவைதாமா? என அறிந்து செய்வது மிகவும்…

Read More

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187).

Read More