சத்தியமார்க்கம்.காம்

அறிவியல்
ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes) print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
திங்கள், 20 நவம்பர் 2006 18:21

{mosimage}ஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த  மின்சாரம் பாய்ச்சப்படும் போது இவை தன்னிச்சையான ஒளியை உமிழ்கின்றன (Spontaneous Emission). இவற்றில் சிலிக்கனுடன் காலியம், ஆர்சனைடு, இண்டியம் நைட்ரைடு போன்ற மாசுக்கள் (impurities)கலக்கப்படுவதால் ஒளித்துகள்கள் (photons) உமிழப்படுகின்றன.

 
மொழிபெயர்க்கும் கணினிகள்! print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
வியாழன், 26 அக்டோபர் 2006 18:42

{mosimage}நீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று நாஸா தெரிவிக்கிறது.

 
குடை கூறும் வானிலை அறிக்கை print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
புதன், 10 மே 2006 04:35
 
 Wi-Fiவீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை அறிக்கையைக் காணும் வரைக்கும் காத்திருக்கவோ பொறுமை இல்லை.
 
வரவேற்புரை! print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
ஞாயிறு, 07 மே 2006 09:21

அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்க:

-நிர்வாகி

 
பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
சனி, 22 ஏப்ரல் 2006 09:03
 


இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு தொகுப்பு அறிவியல்-நுட்பம் அறிவியல்
Twitter
RSS
YouTube
English