|
அறிவியல்-நுட்பம் -
அறிவியல்
|
|
வியாழன், 26 அக்டோபர் 2006 18:42 |
|
{mosimage}நீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று நாஸா தெரிவிக்கிறது. |
|
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
வியாழன், 31 ஆகஸ்டு 2006 19:59 |
|
{mosimage} கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள்.நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியானால், கணினி தமிழைப் புரிந்து கொள்ளுமா, சற்றுப் பொறுங்கள். கணினி தமிழ் மட்டுமல்ல எந்த மனித மொழியையும் புரிந்து கொள்ளாது. அதற்குப் புரியக் கூடிய ஒரே மொழி இலக்க மொழி (Machine Language) தான். இந்த மொழியில் இரண்டே இரண்டு குறியீடுகள் தான். அவை ஒன்று மற்றும் சுழி (பூஜ்யம்). ஆனால் நாங்கள் ஆங்கிலத்தில் தானே கணினித் திரையில் பார்க்கிறோம். கட்டளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா? அவை உங்களுக்கு ஆங்கிலத்தில் இருக்கின்றன ஆனால் கணினி அந்த ஒவ்வொரு கட்டளையையும் அது புரிந்துகொள்ளக் கூடிய இலக்க மொழியில் மாற்றப்பட்டு கணினியின் மூளையான செயலகம் (Processor) நிறைவேற்றுகிறது. |
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
ஞாயிறு, 27 ஆகஸ்டு 2006 15:42 |
|
கணினி பயன்பாட்டில் பி.டி.எப். என அழைக்கப்படும் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format-PDF) இன்று பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் மிக்க பயனுள்ள ஓர் செயலியாகும். இது கோப்புகளை தங்களது தாய் மொழியில் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கணினியிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கியமான செயலியாகும். இது எவ்விடங்களில் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதை இங்கு காண்போம். |
|
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
சனி, 12 ஆகஸ்டு 2006 14:15 |
{mosimage}அவசரத்திற்கு நாம் சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும். இதே வேலையை நாம் கணினியிலும் செய்யலாம் . தேவை, மூன்றே படிகள், |
|
அறிவியல்-நுட்பம் -
அறிவியல்
|
|
புதன், 10 மே 2006 04:35 |
 வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை அறிக்கையைக் காணும் வரைக்கும் காத்திருக்கவோ பொறுமை இல்லை. |
|
|
|
|
|
|
|