ரமளான் சிந்தனைகள் – 9

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் கியாம 

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْقِيَامَه
 75-11 “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்). {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750111.mp3{/saudioplayer} كَلاَّ لاَ وَزَرَ 
 75-12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750121.mp3{/saudioplayer} إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمُسْتَقَرُّ 
 75-13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750131.mp3{/saudioplayer}

يُنَبَّأُ الإِنسَانُ يَوْمَئِذ ٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ 

 75-14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750141.mp3{/saudioplayer} بَلِ الإِنسَانُ عَلَى نَفْسِه ِِ بَصِيرَة ٌ  
 75-15 அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750151.mp3{/saudioplayer}

وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ 

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ஆரோக்கிய நோன்பு