ரமளான் சிந்தனைகள் – 8

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் கியாம 

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْقِيَامَه
 75-6 “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750061.mp3{/saudioplayer} يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ 
 75-7 ஆகவே, பார்வையும் மழுங்கி- {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750071.mp3{/saudioplayer} فَإِذَا بَرِقَ الْبَصَرُ 
 75-8 சந்திரன் ஒளியும் மங்கி- {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750081.mp3{/saudioplayer}

وَخَسَفَ الْقَمَرُ 

 75-9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750091.mp3{/saudioplayer} وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ 
 75-10 அந்நாளில் “(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750101.mp3{/saudioplayer}

يَقُولُ الإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ 

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)