ரமளான் சிந்தனைகள் – 7

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் கியாம

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْقِيَامَه
 75-1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன் {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750011.mp3{/saudioplayer} لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ  
 75-2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750021.mp3{/saudioplayer} وَلاَ أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ 
 75-3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750031.mp3{/saudioplayer}

أَيَحْسَبُ الإِنسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ  

 75-4 அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750041.mp3{/saudioplayer} بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ 
 75-5 எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750051.mp3{/saudioplayer}

بَلْ يُرِيدُ الإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ  

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்! (பிறை-26)