ரமளான் சிந்தனைகள் – 4

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் கத்ர்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة القَدر
 97-1 நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0970011.mp3{/saudioplayer} إِنَّا أَنزَلْنَاه ُُ فِي لَيْلَةِ الْقَدْرِ  
 97-2 மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0970021.mp3{/saudioplayer} وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ  
 97-3 கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0970031.mp3{/saudioplayer}

لَيْلَةُ الْقَدْرِ خَيْر ٌ مِنْ أَلْفِ شَهْر ٍ 

 97-4 அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0970041.mp3{/saudioplayer} تَنَزَّلُ الْمَلاَئِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْر ٍ  
 97-5 சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0970051.mp3{/saudioplayer}

سَلاَمٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ  

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   நோன்பின் மாண்பு - குறள்கள்