ரமளான் சிந்தனைகள் – 3

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் பகரா 

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة البَقَرَه
2-1 அலிஃப், லாம், மீ;ம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0020011.mp3{/saudioplayer}

أَلِف-لَام-مِيم

 

2-2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0020021.mp3{/saudioplayer}

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيه ِِ هُدى ً لِلْمُتَّقِينَ

 

2-3 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0020031.mp3{/saudioplayer}

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

 

2-4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0020041.mp3{/saudioplayer}

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ

 

2-5 இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0020051.mp3{/saudioplayer}

أُوْلَائِكَ عَلَى هُدى ً مِنْ رَبِّهِمْ وَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُونَ

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 6