ரமளான் சிந்தனைகள் – 23

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் இக்லாஸ்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الإخلَاص 
 112-1 (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1120011.mp3{/saudioplayer} قُلْ هُوَ اللَّهُ أَحَد  
 112-2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1120021.mp3{/saudioplayer} اللَّهُ الصَّمَدُ   
 112-3 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1120031.mp3{/saudioplayer}

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  

 112-4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1120041.mp3{/saudioplayer} وَلَمْ يَكُنْ لَه ُُ كُفُواً أَحَد  
   

 

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 5