
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.
சூரத்துல் கியாம |
அல்–குர்ஆன் (ஆடியோ) |
سُورَة الْقِيَامَه |
75-16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750161.mp3{/saudioplayer} | لاَ تُحَرِّكْ بِه ِِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ |
75-17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750171.mp3{/saudioplayer} | إِنَّ عَلَيْنَا جَمْعَه ُُ وَقُرْآنَهُ |
75-18 எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750181.mp3{/saudioplayer} |
فَإِذَا قَرَأْنَاه ُُ فَاتَّبِعْ قُرْآنَهُ
|
75-19 பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750191.mp3{/saudioplayer} | ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ |
75-20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750201.mp3{/saudioplayer} |
كَلاَّ بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
|
ரமளான் சிந்தனை – 1