சத்தியமார்க்கம்.காம் > கவிதை சத்தியமார்க்கம்.காம் - சத்தியம் வந்தது... அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன்-17:81) http://www.satyamargam.com/poetry/ Fri, 10 Feb 2012 09:53:31 +0000 Joomla! 1.5 - Open Source Content Management ta உள்ளே - வெளியே http://www.satyamargam.com/1870 http://www.satyamargam.com/1870 இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Mon, 16 Jan 2012 16:56:15 +0000
முல்லைப் பெரியாறு http://www.satyamargam.com/1848 http://www.satyamargam.com/1848 ’முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?

உடைக்க நினைப்பது
ஒற்றுமை உணர்வுகளை
தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி,
அரிசியெனப் பயிரிடாமல்
அரசியலைப் பயிரிடுகின்றாய்

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Wed, 14 Dec 2011 12:10:00 +0000
உன்னப்பனின் விண்ணப்பம்! http://www.satyamargam.com/1847 http://www.satyamargam.com/1847 வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே...

நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம், ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Fri, 09 Dec 2011 16:51:51 +0000
பகிர்! http://www.satyamargam.com/1836 http://www.satyamargam.com/1836 பூட்டி வெச்சப் பொட்டிகளோ
பூதங் காத்தப் பொதையலு
புழுப் புழுத்துப் பொகஞ்சி போகும்
போற எடம் வேற யாகும்

சேத்து வச்ச சிந்தனையும்
காத்து வச்ச காசு பணம்
செல்லரிச்சி செதஞ்சு போகும்
செலவழிச்சா செறப்புச் சேரும்

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Wed, 16 Nov 2011 08:52:28 +0000
அரஃபாத் 1987 http://www.satyamargam.com/1823 http://www.satyamargam.com/1823 ன்றையக் கதிரவன்
அனலாய்க் கொதித்தது;
அரஃபாத் பெருவெளியில்
அக்கினி உதிர்த்தது!

பதிவுசெய்த ஏற்பாட்டில்

பயணம் வந்தவர்கள்
கூம்பியக் கூரைகொண்ட
கூடாரங்களிலோ
குளிரூட்டப்பட்டக் குடில்களிலோ
குழுமி யிருக்க

நாங்களோ

பாலங்களின் மேலோ
பாலக்கண்ணின் கீழோ
ஈருடையில்
மேலுடை விரித்து,
தாழ்வாரமிட்டு,
சூடான நிழலுக்குள்
சுருண்டிருந்தோம்

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Thu, 03 Nov 2011 07:41:00 +0000
காலம் http://www.satyamargam.com/1816 http://www.satyamargam.com/1816 நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா

இன்றைய செய்திகளை

நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Wed, 26 Oct 2011 18:02:23 +0000
ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித் .. http://www.satyamargam.com/1799 http://www.satyamargam.com/1799 நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.

என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Wed, 12 Oct 2011 09:34:21 +0000
மகளுக்கொரு மனு http://www.satyamargam.com/1790 http://www.satyamargam.com/1790 முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்! ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Fri, 07 Oct 2011 07:48:58 +0000
ஹிஜாப் !!! http://www.satyamargam.com/1763 http://www.satyamargam.com/1763 பத்திரமாயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான

இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sat, 03 Sep 2011 10:58:00 +0000
வரவேற்பு http://www.satyamargam.com/1756 http://www.satyamargam.com/1756 இஸ்லாம் என்பது மார்க்கம் - இதில்
இணைபவர் எங்கள் வர்க்கம்
இனிய வாழ்வியல் கற்கும் - இங்கு
இல்லை நமக்குள் தர்க்கம்

வணக்கத்துக்குரியன ஏதுமில்லை - அந்த

வல்லோனைத் தவிர யாருமில்லை
வழிகாட்டித் தந்திட நபியவர்கள் - வந்து
வழங்கிய நெறிகளெம் வழியென்போம்

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sat, 20 Aug 2011 16:40:49 +0000
எழு! http://www.satyamargam.com/1753 http://www.satyamargam.com/1753 எந்த ஓர் இரவும்
விடியாமல் முடிவதில்லை
எந்த ஒரு வனமும்
மலராமல் உலர்வதில்லை!

புன்னகை விதைத்தவன்
பூசலை அறுத்ததில்லை
பூக்களை ரசிப்பவன்
புழுக்களைப் புசிப்பதில்லை!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sat, 13 Aug 2011 11:22:15 +0000
புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான் http://www.satyamargam.com/1745 http://www.satyamargam.com/1745 மறைவானில் உன்னிருக்கை
... மாநிலமும் சிறுதுணுக்கே
இறைவா! உன்  பார்வையிலே
... இவ்வுலகும் ஒரு துளியே!
குறையேதும் இல்லானே!
... கொற்றவனே உனைவணங்கி
முறையான நற்பாடல்
... முகிழ்க்கின்ற வேளையிதே!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sun, 31 Jul 2011 14:11:26 +0000
பொறு http://www.satyamargam.com/1741 http://www.satyamargam.com/1741 அடுத்த உதயம் வரை
அடர்ந்துவிட்ட இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு!

பூக்கும் காலம் வரை
பூமொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sun, 24 Jul 2011 15:00:57 +0000
கொடு...! http://www.satyamargam.com/1738 http://www.satyamargam.com/1738 மூச்சுக் காற்றையே
முழம்போட்டு விற்றுவிடும் - வெறும்
பேச்சுப் பேசியே
பிறரை ஏமாற்றும்

அன்பை அடகு வைத்து

பாசத்தைப் பங்கு பிரிக்கும்!
ஈவு இரக்கம் வகுத்து...
மீதியும் பார்த்துவிடும்! ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sun, 03 Jul 2011 07:45:08 +0000
தொழு...! http://www.satyamargam.com/1732 http://www.satyamargam.com/1732 ரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
இறைவனைத் தொழு!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Thu, 16 Jun 2011 09:22:40 +0000
பிஞ்சுத் தூரிகை! http://www.satyamargam.com/1727 http://www.satyamargam.com/1727 அடுத்த வாரமாவது
சுவருக்குச்
சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.

வட்டங்களும் கோடுகளுமாய்
மனிதர்கள்
சதுரங்களும் செவ்வகங்களுமாய்
கொடிகள்
ஏனல் கோணலாய் ஊர்வலம்

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Wed, 08 Jun 2011 16:54:32 +0000
அகம் http://www.satyamargam.com/1722 http://www.satyamargam.com/1722 இன்று
வியாழன்...
வெள்ளி சென்றது
நேற்றுப்போல்.
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
வளைகுடாவில்?!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Thu, 26 May 2011 05:41:43 +0000
வாலிபம், விளிம்பில்! http://www.satyamargam.com/1692 http://www.satyamargam.com/1692 மெல்ல வெளுக்குது
மீசையும் தாடியும்;
மெல்ல மறுக்குது
பற்களும் சொற்களும்!

வெண்மை மறைக்கிற
நரனே! நிறத்தின்
உண்மை மறுப்பது
சரியா அறிவா? ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Mon, 18 Apr 2011 10:43:00 +0000
சுட்டுவிரல் கரும்புள்ளி! http://www.satyamargam.com/1686 http://www.satyamargam.com/1686 ன்னோடு வாருங்கள்
எல்லைகள் கடந்து
இலக்கினை அடைந்து
இலட்சியம் வெல்வோம்!

நல்லதொரு நண்பனாய்

நலம்நாடும் அன்பனாய்
பண்படுத்திப் பாலமிட்ட
பாதையொன்றில் பயணிப்போம்!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Thu, 07 Apr 2011 06:51:37 +0000
விடாதே பிடி! http://www.satyamargam.com/1681 http://www.satyamargam.com/1681 தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!

]]>
admin@satyamargam.com (AA) கவிதை Thu, 24 Mar 2011 19:26:04 +0000
சப்பானில் சுனாமி http://www.satyamargam.com/1676 http://www.satyamargam.com/1676 விதி
தன்
மதியைக் கொண்டு
திட்டமிட்ட
சதியோ இது!

கடல்
கருணை அல்லவா-
சுருட்ட மட்டும்
சுனாமி எனும்
பினாமி பெயரா? ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sun, 13 Mar 2011 07:48:56 +0000
யதார்த்த மயக்கம்! http://www.satyamargam.com/1665 http://www.satyamargam.com/1665 படுப்பதுவோ...
போர்த்துவதுவோ...
கண்ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந்ததுவும்...
நடப்பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும் மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்! ]]>
admin@satyamargam.com (AA) கவிதை Sat, 19 Feb 2011 11:35:26 +0000
ஒரு பதிவரின் கேள்வி! http://www.satyamargam.com/1659 http://www.satyamargam.com/1659 சின்னதொரு வலையினிலே

சிந்தனைகள் சேர்த்துவைத்தேன்

சில்லறையாகச் சில

தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்!


வலைப்பதிவர் வரம் வாங்கி

வக்கணையாய் வலம் வந்தேன்

வேலைநேரம் ஓய்ந்தபின்னர்

வலையினுள்ளே நான்கிடந்தேன்! ]]> admin@satyamargam.com (AA) கவிதை Wed, 09 Feb 2011 14:39:16 +0000 இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! http://www.satyamargam.com/1581 http://www.satyamargam.com/1581 இறைத்தோழர்
இபுறாஹிம்நபி
உள்ளிருந்து
ஒளிர்ந்த உண்மையால்
நம்ரூதின்
நெருப்புக்கரங்களும்
அணைக்க இயலாத
நன்னெறிப் பேரொளி
அகிலமெங்கும் படர்ந்தது
அன்பின் மார்க்கமாய்!
]]>
admin@satyamargam.com (MS) கவிதை Mon, 15 Nov 2010 11:23:27 +0000
துடிக்க மறந்ததா இதயம்? (கவிதை) http://www.satyamargam.com/1573 http://www.satyamargam.com/1573 பார்வை
இரு கண்களாய் -
குர்ஆன், சுன்னத்.

சிந்திக்கும் மனிதர்கள்
விரல்களாய்,
பற்றிப் பிடித்தன
இஸ்லாமை. ]]>
admin@satyamargam.com (MS) கவிதை Fri, 05 Nov 2010 12:50:33 +0000
சொர்க்கத்தின் ஆசை http://www.satyamargam.com/1538 http://www.satyamargam.com/1538 ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?
ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,
ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?
ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?


]]> admin@satyamargam.com (MS) கவிதை Mon, 30 Aug 2010 09:23:16 +0000 நோன்பின் மாண்பு - குறள்கள் http://www.satyamargam.com/1522 http://www.satyamargam.com/1522

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தேடும் பெட்டியில் நோன்பு, ரமளான் போன்ற குறிப்பிட்ட வார்த்தைகளை இட்டும் தேடி வாசிக்கலாம். (க்ளிக்கவும்) ரமளான் மாத நோன்பு பற்றி கவிஞர் இப்னு ஹம்துன் அவர்களின் சுவையான குறள்கள் இங்கே: ]]> admin@satyamargam.com (MS) கவிதை Tue, 10 Aug 2010 13:04:38 +0000 முதல் இடம் http://www.satyamargam.com/1511 http://www.satyamargam.com/1511

ஊர்க்குருவி மட்டுமா உயரே பறக்கமுடியும்?
உன்னாலும் முடியும் முயன்று பார்!
ஓரிடத்தில் நில்லாதே! உடல் தளராதே!
ஒடும்வரை ஒடு! உயரே பறக்க முயற்சி செய்!

உயரே பறப்பதென்பது உயிரை இழப்பதன்று!
ஒருகணம் நின்று நிதானித்து சிந்தித்துப்பார்!
உயிரென்பது உடலை இயக்குவது!
உயிர் காத்தால்தானே உயரே பறக்கமுடியும்! ]]> admin@satyamargam.com (AA) கவிதை Sat, 24 Jul 2010 08:49:19 +0000 மனதின் மறுபக்கம் http://www.satyamargam.com/1397 http://www.satyamargam.com/1397 சிதறும் சிந்தனைமனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா!

மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா?

மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா?

மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?

 

இப்படி.............

]]> admin@satyamargam.com (AA) கவிதை Thu, 31 Dec 2009 17:27:10 +0000 ஈகைப் பெருநாள் வாழ்த்து http://www.satyamargam.com/1330 http://www.satyamargam.com/1330 உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்

உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்

எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்

இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே!

நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்

நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்

என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே

இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே! ]]> admin@satyamargam.com (AA) கவிதை Sat, 19 Sep 2009 20:51:05 +0000 அமைதி எங்கே? http://www.satyamargam.com/1232 http://www.satyamargam.com/1232 நீரின்றி அமையாது உலகம் !

ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்?

அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும்

இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும்

அது வெற்றியின் எழுச்சியே !

]]>
admin@satyamargam.com () கவிதை Wed, 03 Jun 2009 01:10:01 +0000
"அன்னை" என்பவள் நீதானா! http://www.satyamargam.com/1225 http://www.satyamargam.com/1225 நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

]]> admin@satyamargam.com (abusuhaima) கவிதை Wed, 20 May 2009 22:50:54 +0000 உள்ளத்தில் ஒளி வேண்டுமா? http://www.satyamargam.com/1201 http://www.satyamargam.com/1201 உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்!
 ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை
 ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும்
 உடன்படாத பொய்யாக இருந்தாலும்  அதை
 உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!

]]>
admin@satyamargam.com () கவிதை Tue, 07 Apr 2009 13:00:32 +0000
வேரின் பலா - பாரில் உலா!! http://www.satyamargam.com/1114 http://www.satyamargam.com/1114 உடன்கட்டை ஏறுதலும் உள்ளம் தடுமாறுதலும்
உயிர்துறக்க முடிவுசெய்யும் உயிரற்ற நிகழ்வுகளும்
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கியே நிற்பதற்கும்
கடுமையான பாவத்தின் கருவாய் அமைவதற்கும்
]]>
admin@satyamargam.com (abusuhaima) கவிதை Sat, 13 Dec 2008 11:09:19 +0000
இறைநாமத்தின் சிறப்பு http://www.satyamargam.com/1058 http://www.satyamargam.com/1058 பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.
 (
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா 3797)
]]>
admin@satyamargam.com () கவிதை Thu, 16 Oct 2008 23:21:54 +0000
நோன்புதான் மாண்பு! http://www.satyamargam.com/1023 http://www.satyamargam.com/1023 உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று
உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க
வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து
வழங்கிய அருட்கொடைதான் வளமான ரமளான் நோன்பு!{mosimage}

]]>
admin@satyamargam.com () கவிதை Tue, 09 Sep 2008 13:17:27 +0000
தாய்மை (கவிதை) http://www.satyamargam.com/652 http://www.satyamargam.com/652 ணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!


ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!


ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

]]>
admin@satyamargam.com () கவிதை Fri, 19 Oct 2007 10:42:25 +0000
ஈகைப்பெருநாள் வாழ்த்து...! http://www.satyamargam.com/647 http://www.satyamargam.com/647 {mosimage}பசித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்
பாவம் போக்கும் பாதை அறிந்தோம்
நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்
நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கவிதை Fri, 12 Oct 2007 03:48:17 +0000
தொடுவானம்...! http://www.satyamargam.com/601 http://www.satyamargam.com/601 {mosimage}புழுதி படர்ந்த...
வானம்!
 
சோகம் சுமந்த...
காற்று!!!
 
வியர்வைப்பூக்களை
உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கவிதை Wed, 22 Aug 2007 14:56:52 +0000
இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது! http://www.satyamargam.com/585 http://www.satyamargam.com/585 {mosimage}வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது.

]]>
admin@satyamargam.com () கவிதை Sat, 11 Aug 2007 09:12:39 +0000
நிலையில்லா இம்மை....! http://www.satyamargam.com/539 http://www.satyamargam.com/539 வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்!

வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் - நம்
மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கவிதை Sun, 24 Jun 2007 12:39:02 +0000
இளமையில் வறுமை http://www.satyamargam.com/533 http://www.satyamargam.com/533 வறுமையின் நிறம் சிகப்பு என்றால் - அதில்
வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!
வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் - வாளிப்பான
இளமையில் வறுமை கொடிது என்பேன்!

]]>
admin@satyamargam.com (MS) கவிதை Mon, 18 Jun 2007 16:11:53 +0000
வேட்டைக்காடாய் ஒரு தொட்டில் http://www.satyamargam.com/528 http://www.satyamargam.com/528 நதிக்கரைகள் தாலாட்டிய
நாகரீகத் தொட்டிலில்
மனித உரிமைக்களுக்கான
மயானக்கொல்லை!

ஆலிவ் கிளையொன்றை
அலகில் ஏந்திவந்து
புறா வேடமிடும்
புராதனக் கழுகு.

]]>
admin@satyamargam.com (MS) கவிதை Wed, 13 Jun 2007 14:10:41 +0000
ஹிஜாப் தரும் சுதந்திரம்! http://www.satyamargam.com/515 http://www.satyamargam.com/515 {mosimage}என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

]]>
admin@satyamargam.com () கவிதை Mon, 14 May 2007 11:17:25 +0000
நீதியைத்தேடி..! http://www.satyamargam.com/508 http://www.satyamargam.com/508

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்
தூரிகை கொண்டு வரையப்பட்ட
ஓவியமோ காவியமோ அல்ல இது!
எங்களது உடலில் இன்னும்
உயிர் உள்ளது என்ற
மறக்கப்பட்ட உண்மைக்கு
எஞ்சியுள்ள ஒரே சான்று!

]]>
admin@satyamargam.com () கவிதை Sat, 05 May 2007 10:55:41 +0000
நண்பனின் நினைவில்.....! http://www.satyamargam.com/476 http://www.satyamargam.com/476 ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில்
அருகிலிருந்து பயணத்திருந்தாலும்
ஆதரவாக உடனிருந்து துடுப்பு
அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கவிதை Wed, 04 Apr 2007 12:40:20 +0000
இன்னுமொரு நிஜம்! (கவிதை) http://www.satyamargam.com/471 http://www.satyamargam.com/471 வளைகுடா நாட்டில்
வாழ்க்கை தேடல்களுக்காக
வாலிபங்கள் இங்கு
விலை பேசப்படுகின்றன!

]]>
admin@satyamargam.com () கவிதை Fri, 30 Mar 2007 02:14:32 +0000
கனவில் கிடைக்கும் நீதி! http://www.satyamargam.com/465 http://www.satyamargam.com/465 நீதி தேடும் இதயங்களே!

உறக்கம் உங்களைத் தேடி வராது!

 

உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில்

உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

]]>
admin@satyamargam.com (MS) கவிதை Wed, 14 Mar 2007 13:54:22 +0000
பொன்.....! http://www.satyamargam.com/446 http://www.satyamargam.com/446 முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை.....
முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே!

வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரை
வெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும் பொன்னே!

]]>
admin@satyamargam.com (MS) கவிதை Mon, 19 Feb 2007 15:04:45 +0000
மயக்கம்.....! http://www.satyamargam.com/437 http://www.satyamargam.com/437 தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!

தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

 

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!

விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

 

]]>
admin@satyamargam.com (MS) கவிதை Wed, 07 Feb 2007 12:41:55 +0000