சத்தியமார்க்கம்.காம்

கவிதை
தொடுவானம்...! print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 22 ஆகஸ்டு 2007 17:56

{mosimage}புழுதி படர்ந்த...
வானம்!
 
சோகம் சுமந்த...
காற்று!!!
 
வியர்வைப்பூக்களை
உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

 
இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது! print Email
கதை-கவிதை - கவிதை
சனி, 11 ஆகஸ்டு 2007 12:12

{mosimage}வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது.

 
நிலையில்லா இம்மை....! print Email
கதை-கவிதை - கவிதை
ஞாயிறு, 24 ஜூன் 2007 15:39
வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்!

வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் - நம்
மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

 
இளமையில் வறுமை print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 18 ஜூன் 2007 19:11

வறுமையின் நிறம் சிகப்பு என்றால் - அதில்
வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!
வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் - வாளிப்பான
இளமையில் வறுமை கொடிது என்பேன்!

 
வேட்டைக்காடாய் ஒரு தொட்டில் print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 13 ஜூன் 2007 17:10

நதிக்கரைகள் தாலாட்டிய
நாகரீகத் தொட்டிலில்
மனித உரிமைக்களுக்கான
மயானக்கொல்லை!

ஆலிவ் கிளையொன்றை
அலகில் ஏந்திவந்து
புறா வேடமிடும்
புராதனக் கழுகு.

 


இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு தொகுப்பு கதை-கவிதை கவிதை
Twitter
RSS
YouTube
English