Sunday, January 23, 2022

ஐயமும்-தெளிவும்

கடவுளை நம்மால் பார்க்க இயலுமா?

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...

இதையும் வாசிங்க!