நீங்கள் பைத்தியக்காரரா?

Electronic Voting Machine (EVM) ஐக் கண்டுபிடித்த ஜப்பான் நிறுவனத்திற்குச் சென்று, “நீங்கள் கண்டுபிடித்த வாக்களிக்கும் இயந்திரத்தை ஜப்பானில் பயன்படுத்துவதில்லையே, ஏன்?” என்று திரு. சுப்ரமணியன் சாமி வினவியதற்கு அவருக்குக் கிடைத்த பதில்தான் தலைப்பிலுள்ள, “Are you mad?” எனும் எதிர்க் கேள்வி.

Read also : https://www.thehindu.com/news/national/tamil-nadu//article59899211.ece

இதை வாசித்தீர்களா? :   அல்லாஹ்வின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம்! - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு