முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

இந்திய செய்திகள்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று 67 பேர் கொடூரமாக மரணமடையக் காரணமான குண்டு வெடிப்பிற்கான காரணம் தாங்கள் தான் என இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்யியத்துல் உலமா ஹிந்தின் டெல்லி தலைமையகம் மற்றும் மும்பை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற மிரட்டல் கடிதத்தில் இந்த விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதம் மராத்திய மொழியில் பிழையின்றி அச்சடிக்கப்பட்டுள்ளது.

"பெரிய மாநாடுகள் நடத்துவதற்கு எதிராக நாங்கள் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தோம். ஆனால் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து பிப்ரவரி 17, 18 தேதிகளில் நீங்கள் மாலேகானில் பெரிய மாநாடுகள் நடத்தினீர்கள். நாங்கள் அங்கு குண்டு வெடிப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு பொருட்கள் மும்பையில் பிடிக்கப்பட்டு விட்டன" என்றவாறு கடிதம் நீள்கிறது.

"நாங்கள் இந்து தேசம் உருவாக்குவோம்" என்றும், "அதனைத் தடுக்க எவராலும் முடியாது" என்றும் அறைகூவல் விடும் கடிதத்தில், "ஜம்யிய்யத்துல் உலமா ஹிந்தின் உறுப்பினர்கள் முட்டாள்கள்" என்றும் காணப்படுகின்றது.

டெராடூன் எம்.பியும் தேசிய லோக்தள் தலைவருமான மௌலானா மஹ்மூத் மதனி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களுக்குக் கொடுத்துவரும் ஆதரவினை தொடர்ந்தால் மிகப்பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கடிதத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஜ்ரங்தள் அனுப்பிய மிரட்டல் கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஜம்யிய்யத்தின் செயலாளர் மௌலானா அப்துல் ஹமீத் நுஹ்மானி உறுதி செய்தார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்யிய்யத்தின் உறுப்பினர்கள் உதவியது தான் இந்த மிரட்டலுக்கு காரணம் என்று அவர் கூறினார்.

பஜ்ரங்தளிடமிருந்து தனக்கு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டது என்று மௌலானா மதனி காவல்துறையில் புகார் பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 19 அன்று டெராடூனில் இருந்து டெல்லிக்கு திரும்பும் பொழுது தன்னுடைய கைப்பேசியில் ஒருவர் அழைத்து மிரட்டல் விடுத்ததாக மதனி கூறினார். டெல்லி வந்து சேர்ந்தபின் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

பிப்ரவரி 17,18,19 தேதிகளில் மாலேகானில் தப்லீக் ஜமாஅத்தும், ஜம்யிய்யத்துல் உலமா ஹிந்தும் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தியிருந்தார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின் நாட்டை காவிமயமாக்கும் நீண்டகால இலக்குடன் RSS தலைமையில் இந்துத்துவ இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது அட்டூழியங்களை அவிழ்த்து விட்டிருந்தாலும் இதுவரை தங்களது சிறுபான்மையினருக்கு எதிரான எந்த தாக்குதலையும் தாங்கள் தான் செய்தோம் என ஒப்புக் கொண்டதில்லை. அது மட்டுமின்றி மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும் கூட முஸ்லிம் தீவிரவாதிகள் தான் செய்தனர் என்று, கவனமாக திட்டமிட்டு ஒரு முஸ்லிமை கூட உள்ளே வரவிடாமல் இந்துத்துவமயமாக்கப்பட்டுள்ள இந்திய உளவுதுறையின் மூலம் கொடிய சம்பவங்களை முஸ்லிம் சமூகத்தின் மீதே திருப்பி விடவும் செய்தனர்.

இவையனைத்திலிருந்தும் வித்தியாசமாக 67 பேரை அநியாயமாக பலிகொண்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பைத் துணிந்து தாங்கள் தான் நடத்தினோம் என மறைமுக மிரட்டல் விடும் அளவிற்கு இந்துத்துவ நச்சு இயக்கங்கள் நாட்டில் தனது கோர கைகளை பரப்பியுள்ளது நாட்டின் பாதுகாப்புக்கும், ஒற்றுமைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கருத்துக்கள்   
Ganesh
0 #1 Ganesh -0001-11-30 05:53
இதை உறுதிப்படுத்த ஏதேனும் பத்திரிக்கைச் செய்தி சுட்டி உள்ளதா? இருப்பின் வெளியிடவும்.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #2 இறை நேசன் -0001-11-30 05:53
//கவனமாக திட்டமிட்டு ஒரு முஸ்லிமை கூட உள்ளே வரவிடாமல் இந்துத்துவமயமாக ்கப்பட்டுள்ள இந்திய உளவுதுறையின் மூலம் கொடிய சம்பவங்களை முஸ்லிம் சமூகத்தின் மீதே திருப்பி விடவும் செய்தனர்.//

சிந்திக்க வைக்கும் வரிகள்.

மதசார்பற்ற, ஜனநாயக அரசில் அதன் கீழ் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளிக்கும் எனில் ஏன் இதுவரை ஒரு முஸ்லிம் கூட உளவுத்துறை பணிகளில் தேர்ந்தெடுக்கப் பட்டதில்லை என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமே.

சமுதாயத்திற்காக போராடும் அமைப்புகள் முதலில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டிய இடமே இது தான்.

நாட்டை காட்டிக் கொடுப்பதிலும், சுதந்திரம் அடைந்தபின் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பிச்சை காசுகளுக்காக இராணுவ இரகசியங்கள் வரை திருடி விற்கும் தேசவிரோத வந்தேறிக் கூட்டங்கள் நாட்டின் உயர்ந்த முக்கிய பொறுப்புக்களை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்தியாவை தங்கள் உயிராக நினைந்து தங்கள் இன்னுயிர்களை துச்சமாக மதித்து போராட்டமே வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட இந்திய முஸ்லிம்களில் ஒருவருக்குக் கூட அம்முக்கிய பொறுப்புகளில் இடம் தராமல் பார்க்கப்பட்டிர ுக்கின்றது எனில் இது சாதாரணமாக எதேச்சையாக நடந்த காரியமல்ல.

நிச்சயம் இது திட்டமிட்ட செயல்பாடே.

நாட்டில் நடக்கும் எல்லாவித குண்டுவெடிப்புக ளுக்கும் முஸ்லிம்களை காவு கொடுக்கும் இந்திய உளவுத்துறை, தேசத்திற்காக தனது வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்த காந்தியை கொடூரமாக ஈவிரக்கமின்றி கொன்ற இரத்த வெறிப்பிடித்த காவிக்கூட்டம், சுதந்திரத்திற்க ுப் பின் நாட்டில் எத்தனையோ அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்ட போதும் இது வரை அந்த வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப்பிடி த்த காவிக் கூட்டத்திற்கு எதிராக எத்தனை அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பித்துள்ள ன என்பதை ஆய்வு செய்தால் கஷ்மீர் என்கவுண்டர்களின ் குட்டு உடைந்தது போன்று இந்திய உளவுத்துறையின் காவி முகமூடியும் கிழியும்.

//இதை உறுதிப்படுத்த ஏதேனும் பத்திரிக்கைச் செய்தி சுட்டி உள்ளதா? இருப்பின் வெளியிடவும்.//

இதுவரை ஹிந்துத்துவ காவிக் கூட்டத்தின் வெறிச்செயல்களை தோலுரிக்கும் எத்தனை பத்திரிக்கை செய்திகள் முழுவதும் வெளிவந்துள்ளன?

இல்லை பத்திரிக்கையில் வெளிவருவது மட்டும் தான் உண்மை என சகோ. கணேஷ் அவர்கள் நினைத்துள்ளாரா என்பதும் புரியவில்லை.

இதற்கு முன் இதே போன்று எத்தனையோ மிரட்டல்கள் இஸ்லாமியர்களுக் கு விடுக்கப்பட்ட போதும், ஏன் இங்கு குறிப்பிட்டது போன்று மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் அங்கு வீசப்பட்ட குண்டையும் கூட முஸ்லிம் தான் செய்தான் என முஸ்லிம் சமூகத்தின் மீது திருப்பி தானே இந்த பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன?

ஆனால் அந்த குண்டு வெடிப்பில் ஒட்டுதாடியுடன் கூடிய ஒருவனை இறந்த நிலையில் கண்டெத்திய செய்தி இதுவரை அனைத்து பத்திரிக்கைகளும ் மறைத்தே வைத்துள்ளனவே. இந்த பத்திரிக்கைகளா இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வரும்.

ஒரு முஸ்லிம் பெயரில் ஏதாவது ஒரு காட்டுமிராண்டி துப்பினால் கூட அதனை இஸ்லாமிய தீவிரவாதம் என முன்பக்கத்தில் செய்தியாக்கும் செய்தி ஊடகங்கள், கேரளாவில் ஜனாதிபதி அப்துல் கலாம் வருகை தந்த பொழுது முஸ்லிம் பெயரில் ஈ-மெயில் கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆர்.எஸ்.எஸ் வெறியனை அவனுக்கு பைத்தியம் எனக் கூறி அச்செய்தியை உட்பக்கத்தில் ஒருமூலையில் ஒதுக்கியிருந்தத ே இந்த பத்திரிக்கைகளா இச்செய்தியை வெளியிடும்?

அதே கேரளாவில் பார்சலில் ஒருசிலருக்கு குண்டு அனுப்பப்பட்டு வெடித்த சம்பவத்தில் முந்திக்கொண்டு 'இஸ்லாமிய தீவிரவாதிகள் அட்டகாசம்' என தலைப்புச் செய்தி வாசித்த கேடுகெட்ட பத்திரிக்கைகள் பின்னர் அதை செய்தது விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்த பாலிடெக்னிக் முடித்த ஒரு ஹிந்துத்துவ வெறியன் என நிரூபணமானபோது அவன் தனிப்பட்ட விரோதத்தால் அவ்வாறு செய்ததாகக் கூறிக் கொண்டு பெண்ணின் சேலைக்குள் ஓடி ஒழிந்ததே அந்த பத்திரிக்கைகளா காட்டுமிராண்டி கொலை வெறிக் கூட்டமான பஜ்ரங்தளின் இந்த மிரட்டலை அதுவும் ஒரு முஸ்லிமுக்கு எதிராக விட்ட மிரட்டலை வெளியிடும்?

அடப்போங்க கணேஷ் தம்பி. சும்மா காமெடி பண்ணாதீங்க.

அன்புடன்
இறை நெசன்.
Quote | Report to administrator
நிர்வாகிசத்தியமார்க்கம்.காம்
0 #3 நிர்வாகிசத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:53
கருத்துக்களை பகிர்ந்த சகோதரர்களுக்கு நன்றி.

சத்தியமார்க்கம் .காம் தளத்தின் செய்தி சேகரிப்பாளர் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட பின் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி பொய்யாகவோ அல்லது செய்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களோ இருப்பின் சகோதரர் கணேஷ் சுட்டிக்காட்டவும்.

ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப் படும் பிழைகளை திருத்திக் கொள்ள சத்தியமார்க்கம் .காம் தளம் எப்பொழுதும் தயாராக உள்ளது.

நன்றி.
நிர்வாகி(சத்தியமார்க்கம் .காம்)
Quote | Report to administrator
மின்னல் பாபு
0 #4 மின்னல் பாபு -0001-11-30 05:53
செய்தி கீழ்கண்ட தலத்திலும் உல்லது மிரட்டல் கடுதத்தின் நகலுடன்.

indianmuslims.info/.../...
bajrang_dal_did_samjhauta_earlier_blasts_says_a_threat_letter_to_jamiat_ulama.html
Quote | Report to administrator
மின்னல் பாபு
0 #5 மின்னல் பாபு -0001-11-30 05:53
யாராவது அந்த கடுதத்தில் எழுதியிருப்பதை அப்படியே தமிழில் தர இயலுமா?
Quote | Report to administrator
Ganesh
0 #6 Ganesh -0001-11-30 05:53
//இதுவரை ஹிந்துத்துவ காவிக் கூட்டத்தின் வெறிச்செயல்களை தோலுரிக்கும் எத்தனை பத்திரிக்கை செய்திகள் முழுவதும் வெளிவந்துள்ளன?

இல்லை பத்திரிக்கையில் வெளிவருவது மட்டும் தான் உண்மை என சகோ. கணேஷ் அவர்கள் நினைத்துள்ளாரா என்பதும் புரியவில்லை.//

//சத்தியமார்க்கம்.காம் தளத்தின் செய்தி சேகரிப்பாளர் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட பின் இச்செய்தி வெளியிடப்பட்டுள ்ளது. //

விதண்டாவாதத்திற ்காக இ ந்த கேள்வியை கேட்கவில்லை. இ ந்த செய்தி பத்திருக்கைகளில ் வரவில்லை என்றால், எவ்வாறு தங்களின் செய்தி சேகரிப்பாளருக்க ு கிடைத்தது?

//செய்தி பொய்யாகவோ அல்லது செய்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களோ இருப்பின் சகோதரர் கணேஷ் சுட்டிக்காட்டவு ம்//

இதுவரை கேள்விப்படாத செய்தியை பிரசிருத்துள்ளீ ர்கள். அதற்கான ஆதாராமாக ஒரு முஸ்லீம் அமைப்பொன்றின் தலைவர் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்ட ுள்ளது. இதற்கான் ஆதாரங்களை தாங்கள் தான் வெளியிட வேண்டும்.

//இதுவரை ஹிந்துத்துவ காவிக் கூட்டத்தின் வெறிச்செயல்களை தோலுரிக்கும் எத்தனை பத்திரிக்கை செய்திகள் முழுவதும் வெளிவந்துள்ளன?/ /

தவறு நண்பரே, நான் அவ்வாறு நினைக்கவில்லை. தங்களுக்கு சாதகமான செய்திகள் வரவில்லை என்றால் உடனே பத்திரிக்கைகளை குறை கூறாதீர்கள். அனேகமான பத்திரிருக்கைகள ் நடு நிலையோடு தான் செய்தி வெளியிடுகின்றன.

பஜ்ரங் தள் ஜமியத்-உலமா விற்கு எழுதியதாக கூறப்படும் மிரட்டல் கடிதத்தை ஒரு முஸ்லீம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள சுட்டி தரப்பட்டுள்ளது.

நீங்கள் வெளியிட்டுள்ள எல்லா ஆதாரங்களுடன் சம்ஜோதா சம்பவத்தை பஜ்ரங் தளுடன் தொடர்பு படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்துள்ளீர்கள் . எதுவுமே நிரூபிக்க தகுதியற்றவை. இவைகளை வைத்து பஜ்ரங் தளோ மற்ற இ ந்து இயக்கங்களோ தீவிரவாத இயக்கம் என்ற பொய்மை வாதத்தை பரப்ப முயற்சிக்கிறீர் கள் என்பது மட்டும் புரிகிறது.

பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்கள் தீவிரவாதத்தை தேர் ந்தெடுத்துவிட்ட மையால் தங் கள் மதத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க முடியாவிட்டாலும ், இ ந்து மத இயக்கங்களின் மீதும் இது போன்ற இமேஜ் ஏற்படுத்திவிடுவ தின் மூலம் இஸ்லாத்தின் மீது மட்டும் கரை இல்லை என தப்பித்துக்கொள் ளும் ஒரு தற்காப்பு முயற்சியே.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #7 இறை நேசன் -0001-11-30 05:53
சகோதரர் கணேஷ் அவர்களே,

பூமியல்லாத(நீதி, நியாயத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த ும்) வேற்று ஒரு கிரகத்திலிருந்த ு வந்தவர் போல் நடைமுறை ஒன்றுமே தெரியாதவர் போன்று அழகாக வார்த்தைகளை கோர்த்து நன்றாக விளையாடி இருக்கின்றீர்கள ். நன்று.

ஆனால் ஏனோ முகமூடி சரியாக பொருந்தவில்லை. சில இடங்களில் நமது பெண்கற்புப் புகழ் டோண்டு போன்று உங்களை அழகாக அடையாளம் காட்டிவிட்டீர்கள்.

போகட்டும். நம் விஷயம் அதுவல்ல.

//விதண்டாவாதத்திற்காக இ ந்த கேள்வியை கேட்கவில்லை. இ ந்த செய்தி பத்திருக்கைகளில ் வரவில்லை என்றால், எவ்வாறு தங்களின் செய்தி சேகரிப்பாளருக்க ு கிடைத்தது?//

இதன் அர்த்தம் என்ன? எல்லா செய்தி சேகரிப்பாளர்களு ம் பத்திரிக்கைகளில ் வருவதை தான் செய்தியாக சேகரிக்கின்றார் களா? கேள்வி கிறுக்குத்தனமாக இல்லை? இது விதண்டாவதம் அல்லாமல் வேறென்ன?

//இதுவரை கேள்விப்படாத செய்தியை பிரசிருத்துள்ளீ ர்கள்.//

அப்படியானால் ஏற்கெனவே கேள்விப்பட்டவை தான் செய்திகளாக வரவேண்டுமா? அல்லது வரும் செய்திகள் அனைத்தும் ஏற்கெனவே கேள்விப்பட்டவைக ள் தானா?

//அதற்கான ஆதாராமாக ஒரு முஸ்லீம் அமைப்பொன்றின் தலைவர் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.//


//இதற்கான் ஆதாரங்களை தாங்கள் தான் வெளியிட வேண்டும்.//

அப்படியே பொது இடத்தில் மலம் கழிப்பவர் போன்றே உளறுகின்றீர்கள் போங்கள்.

செய்தியின் ஆதாரமே ஜம்யித்துக்கு வந்த கடிதமும் மிரட்டலும் தான். அதை தான் செய்தியாக வெளியிடப்பட்டுள ்ளது. அதற்கும் ஆதரம் வேண்டுமாம். எதற்கு? ஜம்யிய்யத்துக்க ு போஸ்ட்பாக்ஸ் இருக்கின்றது என்பதற்கா? அல்லது அப்படி ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கின்றார் என்பதற்கா? காமெடி செய்கிறீர்கள்.

//அனேகமான பத்திரிருக்கைகள ் நடு நிலையோடு தான் செய்தி வெளியிடுகின்றன.//

அப்படியா? அந்த நடுநிலையோடு செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளின ் லிஸ்ட் ஒன்றை கொடுங்களேன். நானும் தெரிந்து கொள்கின்றேன். ஏனெனில் அனேகமாக எல்லாப் பத்திரிக்கைகளைய ும் குறிப்பிட்டதால் தான்.

//பஜ்ரங் தள் ஜமியத்-உலமா விற்கு எழுதியதாக கூறப்படும் மிரட்டல் கடிதத்தை ஒரு முஸ்லீம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள சுட்டி தரப்பட்டுள்ளது.//

அது பொய் என்று கூறவருகின்றீர்க ளா? சொல்வதை தெளிவாக கூறி விடுங்கள். முஸ்லிம்கள் வெளியிடுபவை எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் அப்படித்தானே?

அதாவது உண்மையிருந்தாலு ம் முஸ்லிம்கள் கூறுவது இங்கு அங்கீகரிக்கப்பட மாட்டாது இல்லையா?

//நீங்கள் வெளியிட்டுள்ள எல்லா ஆதாரங்களுடன் சம்ஜோதா சம்பவத்தை பஜ்ரங் தளுடன் தொடர்பு படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்துள்ளீர்கள் . எதுவுமே நிரூபிக்க தகுதியற்றவை.//

என்னப்பா இங்கு வழக்கு விசாரணையா நடைபெறுகின்றது?

ஒருவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் கண்ட விஷயத்தை வைத்து செய்தி தரப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டவர ் காவல்துறையில் வழக்கு பதிவும் செய்துள்ளார். இனி அது உண்மையா இல்லையா என்பதை காவல்துறையும் நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டுமே?

ஓ! உங்களை தான் நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாதே. மறந்து விட்டது.

//இவைகளை வைத்து பஜ்ரங் தளோ மற்ற இ ந்து இயக்கங்களோ தீவிரவாத இயக்கம் என்ற பொய்மை வாதத்தை பரப்ப முயற்சிக்கிறீர் கள் என்பது மட்டும் புரிகிறது.//

யப்பா சிரிப்பு தாங்கமுடியல்ல்ல்ல்ல்லயேப்பா.

பஜ்ரங்தள் போன்றவை தீவிரவாத இயக்கங்கள் இல்லையா?

சரி தீவிரவாதம் என்றால் என்ன? யார் செய்வது தீவிரவாதம் என்பதைக் குறித்து சற்று நாம் விவாதிப்போமா? வாருங்கள்.

//பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்கள் தீவிரவாதத்தை தேர் ந்தெடுத்துவிட்ட மையால் //

பொய்மையை யார் பரப்புகின்றார்க ள் அய்யா? இதை தான் முதலிலேயே கூறினேன் - என்ன தான் ஒன்றுமே அறியாத பாப்பா போல் பகீரதபிரயத்தனம் செய்து முகமூடி அணிந்து வந்தாலும் கிழியும் 'பார்ப்பன சூத்திரரின் பொய் முகம்' தெளிவாக பல்லிளிக்கிறது என்று.

சரி மீண்டும் கேட்கின்றேன்.

தீவிரவாதம் என்றால் என்ன? யார் செய்வது தீவிரவாதம்? விவாதிப்போமா?

//தங் கள் மதத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க முடியாவிட்டாலும்,//

முகத்தை மூடிக் கொண்டு சூரியனை மறைத்து விட்டேன் என்று கூவித் திரிபவர்களை எப்படி அழைப்பது? கண்களைத் திறந்து பாரும் - இஸ்லாம் எங்கும் இதுவரை களங்கப்படவே இல்லை, களங்கப்படுத்தவு ம் இயலாது.

நாட்டில் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸலுக்கு எதிரான வலுவான ஆதாரம் டெலிபோன் உரையாடலாகும்.

ஆனால் அவ்வாறு காண்பிக்கப்படும ் உரையாடல் நடந்த மொபைலின் சிம்கார்ட் ஆக்டிவேட் ஆனது பாராளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு.

இதனை விட பஜ்ரங்தள் விடுத்ததாக கூறப்படும் இந்த மிரட்டல் கடிதம் ஆதாரத்தில் எந்த விதத்தில் குறைந்து விட்டது?

மற்றபடி பத்திரிக்கைகளின ் தராதரத்தைக் குறித்து நான் இதற்கு முன் போட்ட மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவ ஒட்டுதாடி மனிதன், கேரள மெயில் மிரட்டல், தபால் குண்டு வெடிப்பு போன்றவைக் குறித்து சத்தியமார்க்க குழந்தை தளத்தினரோடு வார்த்தை ஜால விளையாட்டு விளையாட வந்திருக்கும் என் 'நேச'த்திற்குரி யவர் ஒன்றுமே கூறாதது ஏனோ?

அன்புடன்
இறை நேசன்.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #8 இறை நேசன் -0001-11-30 05:53
சத்தியமார்க்கம் தளத்தினருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களை சத்தியமார்க்க குழந்தை தளத்தினர் என எள்ளியதற்கு மன்னிக்கவும்.

ஆனால் அவ்வாறு கூறியதில் தவறில்லை என நினைக்கின்றேன். ஏனெனில் தங்களின் தளத்தினை காணும் பொழுது அவ்வாறு தான் கூறத் தோன்றுகின்றது.

சத்தியத்தை வெளிக்கொணரும் விதத்தில் பல்வேறு தகவல்களை தாங்கள் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

குறிப்பாக 'பால்தாக்கரேயைக ்' குறித்த ஒரு செய்தி என்னை மிகக் கவர்ந்தது. இந்தியாவில் வெளிவரும் மற்ற பிரபல வேறு எந்த பத்திரிக்கைகளில ும் அச்செய்தி வருமுன்பே தங்களின் தளத்தின் வாயிலாக அச்செய்தியை கண்டேன். அதனை வைத்து ஒரு பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன ். ஆனால் நேரமின்மையால் தள்ளிப் போய் கொண்டிருக்கின்ரது.

சமுதாயத்திற்கு தற்போது மிக்க அவசியமான வேலையை தான் தாங்கள் செய்து வருகின்றீர்கள்.

ஆனால் அதே நேரம் தங்களின் தளம் தரமான அளவில் வடிவமைக்கப்படவி ல்லை போன்று தோன்றுகிறது.

இணையத்திற்கு புதியவர்கள் என நினைக்கின்றேன். இங்கே தமிழ் தளங்களை விட தற்போது வலைப்பூ எனும் ப்ளாக்கில் தான் வாசகர்களும் எழுத்தாளர்களும் அதிகம் காணப்படுகின்றனர்.

அங்கே இஸ்லாத்தை பழிக்கவென்றே முழுநேர ஊழியர்களாக இந்தியாவிற்கு சாபமாக வந்து சேர்ந்த சங்க்பரிவார கூட்டம் செயல்பட்டு வருகின்றது. அவைகளின் முழுநேர நோக்கம் இஸ்லாத்திற்கு எதிராக புழுதிவாரி தூற்றுவதாகும்.

வாசகர்களின் கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்கும் ஒரு முறை அங்கு காணப்பட்டாலும் மனதில் உள்ள வக்கிரத்தை துப்பும் இதுபோன்ற இழிபிறவிகளை கட்டுப்படுத்தவெ ன்றே கமெண்ட் மாடரேஷன் எனும் ஒரு வசதி காணப்படுகின்றது.

தமிழ் தளங்களில் வேறு எங்கும் காணமுடியாத அதே கருத்துப் பரிமாற்ற முறையை தந்திருக்கும் நீங்கள் அவற்றை முறைப்படுத்த எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை என்று தோன்றுகிறது.

இணையம் சிறு பிள்ளை விளையாட்டல்ல. இங்கே பதிக்கப்படும் ஒவ்வொரு வாசகங்களும் நிமிட நேரத்தில் பல லட்சக்கணக்கானோர ை பத்திரிக்கை, தொலைகாட்சிகளை விட வேகமாக சென்றடைகிறது.

எனவே துவேஷ எண்ணத்தில் காறித்துப்பவரும ் காட்டுமிராண்டிக ளை அவிழ்த்து விட்டு சுதந்திரமாக சுற்றும் விதத்தில் நீங்கள் அமைத்திருக்கும் இந்த கருத்துப்பரிமாற ்ற வசதி எனக்கு சிறு பிள்ளை விளையாட்டாகவே தோன்றுகின்றது.

செய்தால் நன்மையை செய்யுங்கள். நல்ல எண்ணத்தில் துவங்கி இஸ்லாத்திற்கு களங்கத்தை உருவாக்காதீர்கள ். உருவாக்க முயலும் காட்டுமிராண்டி வெறி கூட்டத்திற்கு இடம் அமைத்துக் கொடுக்காதீர்கள் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

முதலில் நன்றாக இணையத்தில் நடக்கும் சங்க்பரிவார அரசியலை கவனித்து கருத்துக்களை முறைப்படுத்தி பதியவைத்து முன்செல்லுங்கள்.

முடியவில்லை எனில் பேசாமல் தளத்தை மூடிவிட்டு மவுனமாக இருந்து விடுங்கள்.

அன்புடன்
இரை நேசன்.
Quote | Report to administrator
மும்பைகர்
0 #9 மும்பைகர் -0001-11-30 05:53
அந்த மராட்டி நோட்டீஸின் தமிழாக்கம் கீழே :மூடர்களே!,

இதற்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்புக ளை மறந்து விட்டீர்களா,நாங ்கள் உங்களை அதிகபிரசங்கித்த னமாக செயல்பட வேண்டாம் என்று எச்சரித்திருந்த ோம், இஸ்லாமிய பெருங்கூட்டங்கள ் நடத்தாதீர்கள் என்றும் கூறியிருந்தோம்.

ஆயினும் நீங்கள் எங்கள் பேச்சை கேட்கவில்லை, மேலும் பிப்ரவரி 17,18,19 தேதிகளில் மாலேகாவில் பெரிய கூட்டம் நடத்தினீர்கள்.ந ாங்கள் மாலேகாவில்தான் குண்டு வெடிப்பு செய்வதாக இருந்தோம் ஆனால் எங்கள் ஆட்களில் சிலர் மும்பையில் வெடிகுண்டு மருந்துகளுடன் பிடிபட்டனர் அதனால் நாங்கள் ஏதும் செய்ய (இயல) வில்லை.

நாங்கள் ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் குண்டுவெடிப்பு நடத்தினோம்.பார் த்தீர்கள் அல்லவா ஜமேதுல் உலேமாவினரே எங்கள் பலத்தை.

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் பெருங்கூட்டங்கள ் நடத்தினால் எங்கள் தாக்குதல்களுக்க ு தயாராக இருங்கள். நாங்கள் இந்து ராஷ்டிரம் அமைப்பது திண்ணம், அதற்காக எங்களுக்கு எதையெல்லாம் செய்யவேண்டி வருமோ அதை நாங்கள் செய்வோமே!.

எங்களுக்கு ஏதும் ஆகாது, ஆனால் நிச்ச்யமாக உங்கள் ஆட்கள்தான் பிடிபடுவார்கள். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


பஜ்ரங் தல்

(முத்திரை)


பெருனர்.
ஜமெதுல் உலெமா ஏ ஹிந்த்
1,பஹதுர் ஷஹா ஜஃபர் தெரு, புதிய தில்லி
110002

(விலாசமும் எண்ணும் தெளிவாக இல்லை)
Quote | Report to administrator
சம்பத்
0 #10 சம்பத் -0001-11-30 05:53
லஷ்கர்-இ-தொய்பா பெயரில் இதே போல் ஒரு முத்திரை குத்தப்பட்ட நோட்டிஸ் வேண்டுமா சொல்லுங்கள்..

எங்கிருந்தோ கிடைத்த ஒரு பிட் நோட்டிஸை வைத்துக் கொண்டு இதையெல்லாம் ஒரு ஆதாரமாக எண்ணி வெளியிடுகிறீர்கள்???

தவிர, பகிரங்கமாக நோட்டிஸ் அடித்து அதம் மூலம் தனக்குத் தானே கேடு வரவழைக்க எந்த ஒரு அமைப்பும் முட்டாளல்ல
Quote | Report to administrator
ஹாஜியார்
0 #11 ஹாஜியார் -0001-11-30 05:53
//பகிரங்கமாக நோட்டிஸ் அடித்து அதம் மூலம் தனக்குத் தானே கேடு வரவழைக்க எந்த ஒரு அமைப்பும் முட்டாளல்ல//

சத்தியமான வார்த்தைகள் தான்.

ஆனால் ஒவ்வொரு அமைப்பின் பெயரிலும் மிரட்டல் கடிதம் விரப்படுவது இது முதல்முறை அல்லவே.

கடிதத்தின் உள்ளடக்கம் கவனித்தால் அவ்வாறு தோன்றவில்லையே.

பஜ்ரங்தள் குறித்து ஏற்கெனவே நன்றாகவே தெரியும். எனவே அவ்வளவு இலகுவாக இதனை போலி எனக்கருதி ஒதுக்கி விட முடியாது.

இருபக்க வாதத்திற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. உண்மை என்ன என்பது நடுநிலையான விசாரணையின் மூலமாக தான் வெளிப்படும்.
Quote | Report to administrator
மும்பைகர்
0 #12 மும்பைகர் -0001-11-30 05:53
சகோதரர் மின்னல் பாபு அவர்கள் கேட்டுகொண்டதற்க ிணங்கி அதை நான் தமிழில் தந்தேன், அது உண்மையில் பஜ்ரங்க் தல் அனுப்பியதா இல்லையா என்பதற்கு, பஜ்ரங்க் தல் தான் அதை ஏற்றோ மறுப்பு தெரிவித்தோ தெளிவு படுத்த முடியும்.

சகோ சம்பத் அவர்கள் கருத்துக்கு மாற்று கருத்தில்லை, அதை போல் எத்தனை மொட்டை கடிதங்கள் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்பலாம், ஆனால் 'மொபைலில் ஜமெதுல் உலெமா தலைவருக்கு மிரட்டல்கள்',
'போலீசாரிடம் ரிபோர்ட் செய்தல்', 'பஜரங்க் தல் ஆட்கள் வெடிகுண்டுகளுடன ் பிடிபடுதல்' போன்ற விஷயங்கள்,முயற் சி எடுத்தால் உண்மையா என்று ஆராயும் நிலையிலெ தான் உள்ளதே.யாரேனும் முயன்றால் நம்பகத்தன்மையில ் சந்தேகம் எனும் நிலைக்கு தீர்வாகலாம்.

ஆனாலும் இது போன்ற செய்திகள் ஒரு சாராரின் செயல்களை உலகுக்கு காட்டும் வாய்பிருப்பதை விடவும், சந்தேகங்கள் ஊர்ஜிதப்படுத்தா விடின், இரு சமுதாயத்திற்கு மத்தியில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தும் வாய்பு இருப்பது என்னவோ மறுக்க இயலாதது.

ஆகையால் இவற்றை தவிர்த்துகொண்டு மக்கள் ஒற்றுமையாக வாழ வழி வகுக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் வழங்குவது சிறந்ததாக இருக்கும்.
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #13 அபூ ஸாலிஹா -0001-11-30 05:53
கொடூர சம்பவம் நடந்த இடத்தில் முகாமிட்டு தங்கியிருந்து, உருக்குலைந்து போன பிணங்களை அகற்றும் பணியிலும், அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கும ் பானிபட் மாவட்ட அடிஷனல் டெபுடி கமிஷனர் அமீட் அகர்வால், 'சர்வதேச அளவில் தலைப்புச்செய்தி களாகியிருக்கும் இப்பயங்கரவாதச் செயலுக்கான விசாரணை உயர்மட்டத்தில் அலட்சியப்படுத்த ப்படுகிறது' என்று தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியி ருப்பதும் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்று.

இக்கொடிய செயலைச் செய்தவர்கள் 'இவர்களோ அவர்களோ' என்ற சந்தேகங்கள் வலுப்பதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர, விசாரணையை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க அரசு வழி வகை செய்யவேண்டும் என்பதே சர்வதேச அளவிலான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நன்றி!
Quote | Report to administrator
mohamedafzal
0 #14 mohamedafzal -0001-11-30 05:53
assalamu alaikum
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்