ஹிஜாப் ஏன்? பரிசுப் போட்டி!

லக ஹிஜாப் தினமான பிப்ரவரி-1 ஐ முன்னிட்டு, ஹிஜாப் குறித்த அடிப்படைகளை பிற மதத்தினர் உணரும் பொருட்டும்,  ஹிஜாப் பேணுவதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணரும் பொருட்டும்,  இஸ்லாமியப் பெண்மணி இணைய தளத்தில் பரிசுப் போட்டி ஒன்று அறிவிக்கப் பட்டுள்ளது.

“ஹிஜாப் ஏன்?” என்று பிற மதத்தவர் கேட்கும் ஒற்றைக் கேள்விக்கு அவர்களுக்கு விளங்கும்படியான, சுருக்கமான விளக்கம் தருவதையே வரிகளாக்கி போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்துள்ள இப்போட்டியில் அனைவரும் ஆர்வமுடன் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.

போட்டிக்கான விபரங்கள் கீழே:

http://1.bp.blogspot.com/-p4sPCSq6aPI/VMoT8rKjsBI/AAAAAAAAANQ/Q8pu5fuNL08/s1600/10915025_863707503675663_905329942007843707_o.jpg

கூடுதல் விபரங்களுக்கு:

http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html

இதை வாசித்தீர்களா? :   இந்து முன்னணி ஹரீஷ் காரை உடைத்து சிறுபான்மையினர் மீது பழி போட்ட இந்து முன்னணி தமிழ்செல்வன்!